உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 59:
 
==ஈழத்து உணவு==
ஐயா உங்களின் குறிப்பில் "கரிகாலன் ஆட்சிக் காலத்தில், புகார் நகரச் சந்துபொந்துகளிலெல்லாம் குவிக்கப்பட்டிருந்த செல்வ வளங்களில் ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும் கடல் கடந்த நாடுகளிலிருந்து வந்தவை. இவற்றில் ஈழத்து உணவு என்பது தேயிலையாக இருக்குமோ என எண்ணவேண்டியுள்ளது." என இருப்பதைக் கண்டேன். '''சங்க காலத்தில் ஈழத்தில் தேயிலை இருக்கவில்லை'''. தேயிலையை கண்டுப் பிடித்தவர்கள் சீனர்கள். அது 1824ம் ஆண்டளவில் தான் இலங்கையில் தேயிலை ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. [http://www.teaz.co.nz/history.html பார்க்க:] தேயிலை பயிர்ச்செய்கைக்கும் தென்னிந்தியர்களே கொண்டுவரப்பட்டு இன்றளவிலும் பணியாளர்களாக உள்ளனர். எனவே "ஈழத்து உணவு என்பது தேயிலையாக இருக்குமோ என எண்ணுதல்" சரியானதல்ல. மேலும் இலங்கை வடக்கிழக்கு பிரதேசங்களில் தேயிலை இல்லை. --[[பயனர்:HK Arun|HK Arun]] ([[பயனர் பேச்சு:HK Arun|பேச்சு]]) 14:38, 11 சனவரி 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Sengai_Podhuvan" இலிருந்து மீள்விக்கப்பட்டது