நினைவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிமாற்றல்: es:Mnemotecnia
சிNo edit summary
வரிசை 1:
[[File:Knucklemnemonic.jpg|thumb|right|320px|ஆங்கில வருடத்திலுள்ள நாட்களின் எண்ணிக்கையை நினைவில் கொள்வதற்காக உள்ள ஒரு நினைவு உத்தி. வெளியே நீட்டப்பட்டுள்ள பகுதிகள் 31 நாட்களைக் குறிக்கும்.]]
 
'''நினைவி''' அல்லது '''நினைவிக்கருவி''' (Mnemonic) எனப்படுவது [[கல்வி|கற்கும்]] விடயங்களை நினைவில் நிறுத்திக் கொள்ளப் பயன்படுத்தப்படும் ஒரு கற்றல் உத்தியாகும். இவை வாய்மொழியாகவோ, எழுத்து வடிவிலோ, பார்க்கக்கூடிய படங்களாகவோ, கேட்கக்கூடிய ஒலி வடிவிலோ அமைந்திருக்கலாம். நினைவில் கொள்ள கடினமான சில [[தகவல்]]களை, குறிப்பாக [[பட்டியல்]]களை இலகுவில் நினைவில் நிறுத்திக் கொள்ள இந்த கற்றல் உத்தி உதவும். [[மனிதர்|மனித]] [[மனம்|மனமானது]] எழுந்தமானமான விடயங்களை நினைவில் கொள்வதைவிட அறிந்த, பழகிய, நகைச்சுவையான, தனக்குரிய, பாலியல்சார்ந்த, இடம்சார்ந்த விடயங்களையும் அர்த்தமுள்ள செய்திகளையும் மிக இலகுவாக நினைவில் கொள்ளக் கூடிய ஆற்றல் உள்ளமையால் இந்த கற்றல் உத்தி பயன்படுகின்றது.<br />
<br />
"https://ta.wikipedia.org/wiki/நினைவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது