உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 63:
அன்புள்ள அருண், தேயிலை எனக் குறிப்பிடுவது பிழை என்பது தெளிவாகிவிட்டது. ஈழத்து உணவு யாதாக இருக்கலாம் என் எண்ணிப் பேசுங்கள். திருத்திக்கொள்ளலாம். அன்புள்ள --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 22:11, 11 சனவரி 2013 (UTC)
::தேயிலை என்பது பிழை என்பதை எடுத்துக்காட்டவே கருத்திட்டிருந்தேன். //ஈழத்து உணவு யாதாக இருக்கலாம் என் எண்ணிப் பேசுங்கள்.// யாதாக இருக்கும் என்று என்னால் கூறமுடியவில்லை. '''சங்க கால இலக்கியங்களுக்கு சங்க கால இலக்கியங்களே சான்று''' என எங்கோ வாசித்த நினைவு. இருப்பினும் ஒரு யூகமாக வேண்டுமானால் எனது எண்ணத்தை முன்வைக்கலாம் (சான்றாக அல்ல) இலங்கையில் கறுத்த கொலம்பான், வெள்ளை கொலம்பான் எனும் மாம்பழங்கள் மிக பிரசித்திப்பெற்றது. இது தமிழர் செறிந்து வாழும் யாழ்ப்பாணத்திலேயே அதிகம் விளைகிறது. (இதனை யாழ்ப்பாண மாம்பழம் என்றும் கூறுவர்.) இன்னும் பனங்கிழங்கு, ஒடியல், பினாட்டு போன்ற ஈழத்தின் தனித்துவமான உணவு வகைகள் பழங்காலம் தொட்டே பிரசித்திப்பெற்றவை அவையாகவும் இருக்கலாம். --[[பயனர்:HK Arun|HK Arun]] ([[பயனர் பேச்சு:HK Arun|பேச்சு]]) 06:59, 12 சனவரி 2013 (UTC)
:::இங்கே உங்கள் கேள்விக்கு கொலம்பான் எனும் சொல் தொடர்பில் தேடியப் போது [[கொழும்பு]] என்பதற்கான ஒரு சிறப்பான விளக்கமும் கிடைத்தது. [http://www.tamilnet.com/art.html?catid=98&artid=29330 பாருங்கள்] நன்றி! --[[பயனர்:HK Arun|HK Arun]] ([[பயனர் பேச்சு:HK Arun|பேச்சு]]) 07:01, 12 சனவரி 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Sengai_Podhuvan" இலிருந்து மீள்விக்கப்பட்டது