3,281
தொகுப்புகள்
Prash (பேச்சு | பங்களிப்புகள்) சி (→மக்கள் பரம்பல்) |
Prash (பேச்சு | பங்களிப்புகள்) சி (→முற்காலம்) |
||
வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் தென் ரசியாவின் ஸ்டெப்பீஸ் புல்வெளிகள் நாடோடி இடையர்களின் தாயகமாக இருந்தது.<ref name=Belinskij>{{Cite journal|author=Belinskij A, Härke, H|title=The 'Princess' of Ipatovo|journal=Archeology|volume=52|issue=2|year=1999|url=http://cat.he.net/~archaeol/9903/newsbriefs/ipatovo.html|archiveurl=http://web.archive.org/web/20080610043326/http://cat.he.net/~archaeol/9903/newsbriefs/ipatovo.html|archivedate=10 June 2008|accessdate=26 December 2007}}</ref> ஸ்டெப்பீஸ் நாகரிகத்தின் எச்சங்கள் இபடோவோ,<ref name=Belinskij/> சின்தாஸ்டா,<ref>{{Cite book|author=Drews, Robert|title=Early Riders: The beginnings of mounted warfare in Asia and Europe|year=2004|publisher=Routledge|location=New York|page=50|isbn=0-415-32624-9}}</ref> ஆர்கெய்ம்,<ref>{{cite web|author=Koryakova, L.|title=Sintashta-Arkaim Culture|publisher=The Center for the Study of the Eurasian Nomads (CSEN)|url=http://www.csen.org/koryakova2/Korya.Sin.Ark.html|accessdate=20 July 2007}}</ref> மற்றும் பசிரிக்,<ref>{{cite web|title=1998 NOVA documentary: "Ice Mummies: Siberian Ice Maiden"|work=Transcript|url=http://www.pbs.org/wgbh/nova/transcripts/2517siberian.html|accessdate=26 December 2007}}</ref> ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை நாடோடி வாழ்க்கையின் முக்கிய அம்சமான குதிரைப் படையை வைத்திருந்தமைக்கான சான்றுகளைத் தருகின்றன.
கிரேக்க, ரோமக் குறிப்புகளில் பொன்டிக் ஸ்டெப்பீ புல்வெளி சின்தியா எனக் குறிப்பிடப்படுகிறது. கிமு 8ம் நூற்றாண்டிலிருந்து, பண்டைய கிரேக்க வணிகர்கள் தமது நாகரிகத்தை டனைஸ் மற்றும் பனகோரியா ஆகிய இடங்களிலுள்ள தமது வணிக நிலையங்களுக்கு கொண்டுவந்தனர்.<ref>{{Cite book|author=Jacobson, E.|title=The Art of the Scythians: The Interpenetration of Cultures at the Edge of the Hellenic World|publisher=Brill|year=1995|page=38|isbn=90-04-09856-9}}</ref> கிபி 3ம்-4ம் நூற்றாண்டுகளில் ஒய்யமின் கோதிக் பேரரசு தென் ரசியாவில் காணப்பட்டது.
நவீன ரசியர்களின் மூதாதையர்கள், மரங்கள் அடர்ந்த பின்ஸ்க் சதுப்பு நிலத்தைத் தாயகமாகக் கொண்ட [[சிலாவிக் மக்கள்|ஸ்லாவியக் குழுக்கள்]] என சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.<ref>{{Cite book|last=For a discussion of the origins of Slavs, see Barford, P.M.|title=The Early Slavs|publisher=Cornell University Press|pages=15–16|isbn=0-8014-3977-9|year=2001}}</ref> கிழக்கு ஸ்லாவியர்கள் மேற்கு ரசியாவில் இரண்டு தடவைகளிலாகக் குடியேறியுள்ளனர்: அவை, [[கீவ்|கீவி]]லிருந்து இன்றைய சுஸ்டால் மற்றும் முரோம் நோக்கிய ஒரு நகர்வும், பொலோட்ஸ்க்கிலிருந்து, நோவோகொரட் மற்றும் ரொஸ்டோவ் நோக்கிய இன்னொரு நகர்வுமாகும். 7ம் நூற்றாண்டிலிருந்து கிழக்கு ஸ்லாவியர்களின் சனத்தொகை மேற்கு ரசியாவில் அதிகரித்ததோடு,<ref>{{Cite book|author=Christian, D.|title=A History of Russia, Central Asia and Mongolia|publisher=Blackwell Publishing|year=1998|pages=6–7}}</ref> அங்கு வாழ்ந்த மெர்யா, முரோமியன் மற்றும் மெச்செரா போன்ற ஃபின்னோ-உக்ரிக் மக்களைத் தம்முள் மெதுவாக உள்வாங்கிக் கொண்டனர்.
|
தொகுப்புகள்