விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
→‎ஆண்டறிக்கை: புதிய பகுதி
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 435:
 
ஆண்டறிக்கை [[பயனர்:Shanmugamp7/report|இங்கு]] தொகுக்கப்படுகிறது. ஏதேனும் விடுபட்டிருந்தாலோ, நீக்க வேண்டியிருந்தாலோ [[பயனர் பேச்சு:Shanmugamp7/report|பேச்சுப் பக்கத்தில்]] தெரிவிக்க வேண்டுகிறோம். உரை திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலும் தயங்காமல் செய்யவும், நன்றி--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 05:34, 11 சனவரி 2013 (UTC)
 
==ஆங்கில கட்டுரைகளை படியெடுப்பதில் கவனம்==
நாம் அநேகமான கட்டுரை உருவாக்கத்திற்கு ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து அப்படியே படியெடுத்த மொழிமாற்றிவிடுகிறோம் அல்லது மொழிப்பெயர்ப்பு செய்கிறோம். கட்டுரை தொகுப்புக்கே நாம் முன்னுரிமை கொடுப்பதால் ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளில் உள்ள தகவல்கள் சரியானதா என்பதை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். அங்கே வழங்கப்பட்டிருக்கும் சான்றுகள் சரியானதா என உறுதிப்படுத்தவும் தவறிவிடுகிறோம். நான் அன்மையில் பார்த்ததில் அங்கே (அநேகமான இலங்கைச் சார்ந்த கட்டுரைகளில்) பக்கச்சார்பாக சிலரின் போலியான சான்றுகள், இல்லாத நூல்களை சான்றாக முன்வைத்தல், திசைத்திருப்பும் எரிதச் சான்றுகள், ஏமாற்றுச் சான்றுகள் என பல்வேறு சிக்கல்கள் இருப்பதை அவதானிக்க முடிந்தது. எ.கா: [[:en:Colombo]] எனும் கட்டுரையில் "Indrapala 2007, p. 70" என ஒரு சான்று வழங்கியுள்ளார்கள். தேடிப்பார்த்ததில் இப்படி ஒரு நூல் 2007ல் வெளிவரவில்லை. [[:en:Tea_production_in_Sri_Lanka]] கட்டுரையில் [http://www.eswaran.com/History.pdf] ஒரு வெற்றுப்பக்கத்தை சான்றாக கொடுக்கப்பட்டுள்ளனர். இப்படி இன்னும் பல சித்துவேலைகள் உள்ளன. எனவே ஆங்கில கட்டுரைகளை மொழிப்பெயர்ப்பு செய்யும் போது நாம் இவற்றையும் கவனம் கொள்ளல் வேண்டும். --[[பயனர்:HK Arun|HK Arun]] ([[பயனர் பேச்சு:HK Arun|பேச்சு]]) 07:26, 12 சனவரி 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது