விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 437:
==ஆங்கில கட்டுரைகளை படியெடுப்பதில் கவனம்==
நாம் அநேகமான கட்டுரை உருவாக்கத்திற்கு ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து அப்படியே படியெடுத்து மொழிமாற்றிவிடுகிறோம் அல்லது மொழிப்பெயர்ப்பு செய்கிறோம். கட்டுரை தொகுப்புக்கே நாம் முன்னுரிமை கொடுப்பதால், ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளின் தகவல்கள் சரியானதா என்பதை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். அங்கே வழங்கப்பட்டிருக்கும் சான்றுகள் சரியானதா என உறுதிப்படுத்தவும் தவறிவிடுகிறோம். நான் அன்மையில் பார்த்ததில் அங்கே (அநேகமான இலங்கைச் சார்ந்த கட்டுரைகளில்) பக்கச்சார்பாக சிலரின் போலியான சான்றுகள், இல்லாத நூல்களை சான்றாக முன்வைத்தல், திசைத்திருப்பும் எரிதச் சான்றுகள், ஏமாற்றுச் சான்றுகள் என பல்வேறு சிக்கல்கள் இருப்பதை அவதானிக்க முடிந்தது. எ.கா: [[:en:Colombo]] எனும் கட்டுரையில் '''கொலம்ப''' எனும் சொல்விளக்கத்திற்கு "Indrapala 2007, p. 70" என ஒரு சான்று வழங்கியுள்ளார்கள். தேடிப்பார்த்ததில் இப்படி ஒரு நூல் 2007ல் வெளிவரவில்லை. இது ஒரு போலிச் சான்று. "கொழும்பு" எனும் சொல் தொடர்பில் தமிழில் சொல்விளக்கம் [http://www.tamilnet.com/art.html?catid=98&artid=29330 உள்ளது.] இது குறித்த எந்த தகவலோ சான்றோ அங்கு வழங்கப்படவும் இல்லை. நாமும் அப்படியே
|