ஈயடிச்சான் கொப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 10:
 
==விக்கிப்பீடியா==
விக்கிப்பீடியாவில் எழுதப்படும் கட்டுரைகள் உள்ளடக்கங்கள் வார்ப்புருக்கள் என எதுவென்றாலும் அவை அளிப்புரிமையின் பயன்படுத்தக் கூடியவை என்பதால் ஒரு மொழி விக்கியில் உள்ளவற்றை இன்னொரு மொழி விக்கியில் மொழிப்பெயர்ப்பு செய்து இடுதல் அனைத்து விக்கியிலும் வழமையான விடயமாகும். இது விக்கிப்பீடியாவின் சிறப்பு என்றும் கூறலாம். இருப்பினும் ஒரு விக்கியில் காணப்படும் உள்ளடக்கம் தொடர்பில் எவ்வித [[தேடல்|தேடலோ]], ஆய்வோ செய்யாமல், வழங்கப்பட்டிருக்கும் சான்றுகளை ஆதாரங்களை சரிப்பார்க்காமல் அப்படியே வெட்டி ஒட்டி மொழிப்பெயர்ப்பு செய்தலும் செயற்பாட்டளவில் ஈயடித்தான் கொப்பி ஆகிவிடுகிறதுதான். அவ்வாறு அல்லாமல் ஒரு மொழி கட்டுரையை மொழிப்பெயர்ப்பு செய்யும் போது அதன் உள்ளடக்கம், சான்றுகள், மேற்கோள்கள் போன்றவற்றை சரிபார்ப்பு செய்து, பிழையான தகவல்கள் களையப்பட்டு, மேலும் மேம்படுத்தி இடுதல் அவ்வகையில்ஈயடித்தான் கொப்பியாக கொள்ளயியலாதுஇருக்காது.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஈயடிச்சான்_கொப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது