ஈயடிச்சான் கொப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ஈயடிச்சான் கொப்பி''' என [[இலங்கைத் தமிழர்]] புழக்கத்திலும்<ref>[http://www.onlineuthayan.com/News_More.php?id=58895221409290889 சீதேவி அருளால் ஈயடிச்சான் கொப்பி நிகழ்ச்சி]</ref> '''ஈயடிச்சான் காப்பி''' என [[இந்தியா|இந்தியத்]] தமிழர் புழக்கத்திலும்<ref>[http://tamil.oneindia.in/news/2011/03/26/jaya-copied-dmk-election-manefesto-azhagiri-aid0136.html ஜெயலலிதாவின் ஈயடிச்சான் காப்பி தேர்தல் அறிக்கை]</ref> பயன்படும் ஒரு சொல்வழக்காகும். இச்சொல்வழக்குஇது ஒன்றை அல்லது ஒருவரின் படைப்பை அப்படியே நகலெடுத்து படைப்பதை அல்லது உருவாக்குவதை சுட்டிக்காட்ட அல்லது இடித்துரைக்க அடிக்கடி தமிழரிடையே பயன்படும் சொல்வழக்காகும். இந்த சொல்வழக்கின் பயன்பாட்டை தெளிவுப்படுத்த பல சுவையான கதைகளும் உண்டு. [[இலங்கை]] வடக்கிலும் ஒரு கதையுண்டு.
 
==கதைப்பொருள்==
==கதை==
ஒரு பாடசாலையில் புதிதாக இணைந்துக் கொண்ட ஆசிரியர் ஒருவர் ஒரு விடயம் தொடர்பில் ஒரு ஆய்வு கட்டுரை எழுதிவரும் படி மாணவர்களை பணித்தார். மாணவர்கள் அவ்விடயம் தொடர்பில் பாடப் புத்தகத்தில் மட்டுமன்றி, மேலும் பல்வேறு ஆய்வுகள் செய்து; ஆய்வறிக்கைகள், நூல்கள் போன்றவற்றை வாசித்து சான்றுகள், மேற்கோள்கள் சகிதம் ஆய்வுக் கட்டுரையை எழுதினர். அவர்களில் திறமையான மாணவர் ஒருவர் தனது ஆய்வுக் கட்டுரையின் மேலதிக விளக்கத்திற்காக சில படங்களை பசை தடவி ஒட்டி விளக்கத்துடன் எழுதினார். எழுதிமுடிந்தவுடன் தனது அப்பியாசப் புத்தகத்தை மூடிவைத்தார். மூடி வைக்கும் போது இடையே சிக்கிக்கொண்ட '''ஈ''' ஒன்று அந்த கட்டுரையில் ஓரிடத்தில் ஒட்டுப்பட்டு விட்டது.
 
குறிப்பிட்ட விடயம் தொடர்பில் எவ்வித ஆய்வும் செய்யாத மாணவர் ஒருவர், மேற்கூறப்பட்ட மாணவரின் அப்பியாசப் புத்தகத்தை அவருக்குஅவருக்கும் தெரியாமல் எடுத்து அப்படியே ஒன்றையும்நகலெடுத்தார். மாற்றியமைக்காமல்படங்களையும் நகலெடுத்தார்அப்படியே பசை தடவி ஒட்டினார். அதில் உள்ள தகவல்கள் சான்றுகள் போன்றவற்றை அவர் சரிபார்க்கவோ உறுதிப்படுத்திக்கொள்ளவோ இல்லை. நகலெடுத்ததை நகலெடுத்த மாணவர் குறிப்பிட்ட மாணவருக்கும் முன்பாக ஆசிரியர் வகுப்புக்கு வந்தவுடன் சமர்பித்தார். வகுப்பில் எல்லோரதும் ஆய்வுக் கட்டுரைகளை பார்த்த ஆசிரியர் ஒரே மாதிரி இரண்டு கட்டுரைகள் இருப்பதைக் கண்டார். இந்த இரண்டில் எந்த ஆய்வுக் கட்டுரை போலியானது என்பதை கண்டறிய முற்பட்டார். இருவருடைய அப்பியாசக் கொப்பியிலும் ஈ ஒட்டப்பட்டிருப்பதைக்ஒட்டப்பட்டிருப்பதையும் கண்டார். குறிப்பிட்ட ஆய்வுக்கட்டுரைக்கு பொறுத்தமில்லாத வகையில் இந்த ஈ ஏன் ஒட்டப்பட்டுள்ளது என்பதில் கேள்விகள் எழுப்பினார். நகலடித்த மாணவர் பிழையை நியாயப்படுத்த பல்வேறு பதில்கள் கூறினார். அதேவேளை பல்வேறு ஆய்வுகள் செய்து ஆய்வுக் கட்டுரை எழுதிய மாணவரிடம் கேட்டப்போது, நான் எனது கட்டுரையில் ஈயை ஒட்டவில்லை. அது தவறுதலாக அப்பியாசக் கொப்பி மூடப்படும் போது ஒட்டுப்பட்டிருக்கும் என விளக்கம் அளித்தார். அதேவேளைஅப்பதிலின் ஊடாக ஆசிரியர் நகலெடுத்த அல்லது கொப்பியடித்த மாணவர் யார் என்பதை இணங்கண்டு கொண்டார்இணங்கண்டுகொண்டார். இந்தஅச்செயலைத் கதைதொடர்ந்து பேச்சு வழக்கில் "கொப்பியடிச்சான்" என வழங்கப்பட்டு வந்த சொல்வழக்கு "ஈயடிச்சான் கொப்பி" எனும் சொல்வழக்குசொல்வழக்காக பயன்பாட்டில் நிலைபெற்றது. இவ்வாறு "ஈயடிச்சான் கொப்பி" தோன்றியதற்கானஎன்பதற்கான ஒரு விளக்கக் கதையாககதை சொல்லப்படுகிறது.
 
==செயற்பாடுகள்==
பிறரது படைப்புகளை, கட்டுரைகளை, கதைகளை, நகலடித்து பயன்படுத்தும் செயல்பாடுகளையும் ஈயடித்தான் காப்பி என்று சொல்வதுண்டு.<ref>[http://tamil.webdunia.com/entertainment/film/article/1208/16/1120816035_2.htm இந்தியன் காப்பி கல்சர் - ஒரு தத்துவப் பார்வை]</ref> ஆங்கில மற்றும் பிறமொழி படங்களை நகலடித்து இந்தியாவில் வெளியாகும் பல சினிமா படங்கள் அவை பார்வையாளர்களால் நகல் என தெரியவரும் போது அவற்றையும் ஈயடித்தான் காப்பி படங்கள் என அழைக்கப்படுகின்றன.<ref>[http://mkarthik.blogspot.hk/2006/09/blog-post_15.html ஈயடிச்சான் காப்பி...]</ref> <ref>[http://www.penmai.com/forums/movies/32301-2952%3B-2991%3B-2975%3B-3007%3B-2970%3B-3021%3B-2970%3B-3006%3B-2985%3B-3021%3B-2965%3B-3006%3B-2986%3B-3021%3B-2986%3B-3007%3B-2980%3B-2990%3B-3007%3B-2996%3B-3021%3B-2986%3B-2975%3B-2969%3B-3021%3B-2965%3B-2995%3B-3021%3B.html ஈயடிச்சான் காப்பி தமிழ் படங்கள்]</ref><ref>[http://kannniyam.blogspot.hk/2011/01/blog-post_23.html ஈயடிச்சான் காப்பி படங்கள் பட்டியல்]</ref>
 
==வலைப்பதிவுகளில்==
==விக்கிப்பீடியா==
[[வலைப்பதிவு]]களிலும் ஒருவர் இன்னொருவரது படைப்புகளை நகலெடுத்து பதிவிடும் போக்கு காணப்படுகிறது. இதனை [[தமிழ் வலைப்பதிவு|தமிழ் வலைப்பதிவினர்]] உள்ளடக்கத் திருட்டு அல்லது [[பதிவுத் திருட்டு]] என குறிப்பிடுவர்.<ref>[http://karthikai.com/2011/09/04/article-theft/ பதிவுத் திருட்டு]</ref><ref>[http://jillthanni.blogspot.hk/2010/07/blog-post_18.html பதிவுத் திருட்டு - உஷார்]</ref><ref>[http://archieve.bhageerathi.in/?p=217 தமிழ் பதிவுலகம் வளர வளர , பதிவுத் திருட்டும் வளர ஆரம்பித்துள்ளது.]</ref> தாமாக எதனையும் சிந்திக்காமல், ஒன்றைப் பற்றி போதிய அறிவு இல்லாமல், படிக்காமல் அடுத்தவர் பதிவை அல்லது படைப்பை அப்படியே வெட்டி ஒட்டி மீள்பதிவிடுதலும் ஈயடிச்சான் கொப்பி வேலைத்தான். இதனை ஒரு அநாகரிகமான செயற்பாடாகவே வலைப்பதிவுலகில் பார்க்கப்படுகிறது. <ref>[http://sathik-ali.blogspot.hk/2009/12/blog-post_25.html பதிவுத் திருட்டு பரவி வரும் அநாகரீகம்]</ref>
விக்கிப்பீடியாவில் எழுதப்படும் கட்டுரைகள் உள்ளடக்கங்கள் வார்ப்புருக்கள் என எதுவென்றாலும் அவை அளிப்புரிமையின் கீழ் பயன்படுத்தக் கூடியவை என்பதால் ஒரு மொழி விக்கியில் உள்ளவற்றை இன்னொரு மொழி விக்கியில் மொழிப்பெயர்ப்பு செய்து இடுதல் அனைத்து விக்கியிலும் வழமையான விடயமாகும். இது விக்கிப்பீடியாவின் சிறப்பு என்றும் கூறலாம். இருப்பினும் ஒரு விக்கியில் காணப்படும் உள்ளடக்கம் தொடர்பில் எவ்வித [[தேடல்|தேடலோ]], ஆய்வோ செய்யாமல், வழங்கப்பட்டிருக்கும் சான்றுகளை ஆதாரங்களை சரிப்பார்க்காமல் அப்படியே வெட்டி ஒட்டி மொழிப்பெயர்ப்பு செய்தலும் செயற்பாட்டளவில் ஈயடித்தான் கொப்பி தான். அவ்வாறு அல்லாமல் ஒரு மொழி கட்டுரையை மொழிப்பெயர்ப்பு செய்யும் போது அதன் உள்ளடக்கம், சான்றுகள், மேற்கோள்கள் போன்றவற்றை சரிபார்ப்பு செய்து, பிழையான தகவல்கள் களையப்பட்டு, மேலும் மேம்படுத்தி இடுதல் ஈயடித்தான் கொப்பியாகக் கொள்ளப்படுவதில்லை.
 
==விக்கிப்பீடியாவில்==
விக்கிப்பீடியாவில் எழுதப்படும் கட்டுரைகள் உள்ளடக்கங்கள் வார்ப்புருக்கள் என எதுவென்றாலும் அவை அளிப்புரிமையின் கீழ் பயன்படுத்தக் கூடியவை என்பதால், ஒரு மொழி விக்கியில் உள்ளவற்றை இன்னொரு மொழி விக்கியில் மொழிப்பெயர்ப்பு செய்து இடுதல் அனைத்து விக்கியிலும் வழமையான விடயமாகும். இதனை எவரும் படைப்புத் திருட்டு என்றோ நகலெடுத்து இடுவதாகவே கூறுவதில்லை. எந்த ஒரு கட்டுரைக்கும் எவரும் தனிப்பட்ட வகையில் உரிமை கோரவும் முடியாது. இது விக்கிப்பீடியாவின் சிறப்புசிறப்புக்களில் என்றும்ஒன்று கூறலாம்எனலாம். இருப்பினும் ஒரு விக்கியில் காணப்படும் ஒரு கட்டுரையை இன்னொரு மொழிக்கு மொழிப்பெயர்த்து இடும்போது, அதன் உள்ளடக்கம் தொடர்பில் எவ்வித [[தேடல்|தேடலோ]], ஆய்வோ செய்யாமல், வழங்கப்பட்டிருக்கும் சான்றுகளை, ஆதாரங்களை சரிப்பார்க்காமல் அப்படியே வெட்டி ஒட்டி மொழிப்பெயர்ப்பு செய்தலும் செயற்பாட்டளவில் ஈயடித்தான் கொப்பி தான்செயற்பாடுதான். அவ்வாறு அல்லாமல் ஒரு மொழி கட்டுரையை மொழிப்பெயர்ப்பு செய்யும் போது அதன் உள்ளடக்கம், சான்றுகள், மேற்கோள்கள் போன்றவற்றை சரிபார்ப்பு செய்து, பிழையான தகவல்கள் களையப்பட்டு, மேலும் மேம்படுத்தி இடுதல் சிறப்பான பங்களிப்பாக கொள்ளப்படும்; அதனை ஈயடித்தான் கொப்பியாகக் கொள்ளப்படுவதில்லை.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஈயடிச்சான்_கொப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது