"கைபர் கணவாய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

877 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (தானியங்கி இணைப்பு: ar, bg, ca, cs, cy, da, de, es, eu, fa, fi, fr, he, hi, hu, id, is, it, ja, lb, lt, ml, mr, nl, no, pl, pnb, ps, pt, ru, sh, simple, sk, sv, tr, ur, zh
சி
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: ar, bg, ca, cs, cy, da, de, es, eu, fa, fi, fr, he, hi, hu, id, is, it, ja, lb, lt, ml, mr, nl, no, pl, pnb, ps, pt, ru, sh, simple, sk, sv, tr, ur, zh)
'''கைபர் கணவாய்''', 1,070 மீ அல்லது 3.510 அடி உயரத்தில் '''ஸ்பின் கர்''' மலைகளின் வடகிழக்கு பகுதி வழியாக [[ஆப்கானிஸ்தான்]] மற்றும் [[பாக்கித்தான்|பாகிஸ்தான்]] ஆகிய இரு நாடுகளை இணைக்கும் ஒரு மலைவழிக் கணவாய் ஆகும். இது உலகின் பழமையான சாலைகளில் ஒன்றாகும். வரலாறு முழுவதும் கைபர் கணவாய்க்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. ஒருங்கிணைந்த '''பண்டைய பட்டு சாலை''' அதன் பாதையில் கைபர் கணவாயையும் கொண்டதாகும். மேலும் மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கு மத்தியில் கைபர் கணவாய் ஒரு முக்கியமான வர்த்தக பாதையாக பயன்படுத்தப்பட்டது. இந்த இடம் ஒரு முக்கியமான இராணுவத்தளமாகவும் திகழ்ந்து வருகிறது. கணவாயின் சிகரம் [[பாக்கித்தான்|பாகிஸ்தான்]] உள்ளே 5 கிலோமீட்டர் (3.1 மைல்)வரையில் ''''லண்டி கொட்டல்'''' என்னும் இடம் வரை அமைந்து உள்ளது.
 
[[ar:ممر خيبر]]
[[bg:Хайберски проход]]
[[ca:Pas de Khyber]]
[[cs:Chajbarský průsmyk]]
[[cy:Bwlch Khyber]]
[[da:Khyberpasset]]
[[de:Chaiber-Pass]]
[[en:Khyber Pass]]
[[es:Paso Khyber]]
[[eu:Khyber igarobidea]]
[[fa:تنگه خیبر]]
[[fi:Khaibarsola]]
[[fr:Passe de Khyber]]
[[he:מעבר ח'ייבר]]
[[hi:ख़ैबर दर्रा]]
[[hu:Haibár-hágó]]
[[id:Celah Khyber]]
[[is:Kaíberskarð]]
[[it:Passo Khyber]]
[[ja:カイバル峠]]
[[lb:Khyber Pass]]
[[lt:Chaibero perėja]]
[[ml:ഖൈബര്‍ ചുരം]]
[[mr:खैबर खिंड]]
[[nl:Khyberpas]]
[[no:Khyber]]
[[pl:Chajber]]
[[pnb:درہ خیبر]]
[[ps:خيبر دره]]
[[pt:Passo Khyber]]
[[ru:Хайберский проход]]
[[sh:Khyber]]
[[simple:Khyber Pass]]
[[sk:Chajbarský priesmyk]]
[[sv:Khyberpasset]]
[[tr:Hayber Geçidi]]
[[ur:درۂ خیبر]]
[[zh:开伯尔山口]]
44,010

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1298142" இருந்து மீள்விக்கப்பட்டது