விஷூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
பாரம்பரியமாக கேரளாவின் மத்திய மற்றும் வட பகுதியில் விஷூ மலையாளிகள் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் மலையாளிகளின் வருட கணக்கின்படி, கொல்ல வருடத்தின்படி அதிகாரப்பூர்வமாக சிங்க மாதமே (ஆகஸ்ட் - செப்டம்பர்) முதல்மாதமாக கொள்ளப்பட்டுள்ளது. சோதிட சாத்திரத்தின்படி சிங்க மாதத்தின் முதல் நாளுக்கு எவ்வித சிறப்பும் குறிக்கப்படவில்லை.
 
== விஷுக்கணி (அல்) கணிக்காணல் ==
== விஷூக்கனி அல்லது கனிக்காணல் ==
''விஷுக்கணி'' அல்லது ''கணிக்காணல்'' விஷூவை விட்டு பிரிக்க இயலாததாகும். மரபுவழி மலையாளிகள் விஷூ அன்று பொழுது புலரும் நேரம் முதற் பார்வையில் விஷூவைக் கண்டால் அவ்வருடம் முழுதும் சிறப்பானதாக இருக்கும் என நம்புகின்றனர். ஆகையினால் ''விஷுக்கணி' யின் போது பூஜை அறை ஏற்பாட்டில் மிகுந்த அக்கறை செலுத்துகின்றனர். நல்ல பொருட்களை வைக்கின்றனர். இதனால் அவர்களின் புதுவருடம் செழுமையானதாகவும், நேர்த்தியானதாகவும், சிறப்பானதாகவும் அமையுமென நம்புகின்றனர்!
"https://ta.wikipedia.org/wiki/விஷூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது