விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 443:
 
: இது போன்ற பிரச்சனைகள் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, Indrapala என்பது அனேகமாக நூலாசிரியரின் பெயராக இருக்கலாம் என நம்புகின்றேன். ஒரு ஆண்டில் வெளிவந்த அனைத்து தமிழ்/ஆங்கில நூல்களையும் பட்டியலிடும் தளம் ஏதாவது இருக்கின்றதா? நூல் வெளிவரவில்லை என்ற கூற்றிற்கு போதுமான ஆதாரம் உண்டா? --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 15:41, 12 சனவரி 2013 (UTC)
:://Indrapala என்பது அனேகமாக நூலாசிரியரின் பெயராக இருக்கலாம் என நம்புகின்றேன்.// நூலாசிரியரின் பெயரை நூலாக குறிப்பிடப்பட்டிருக்குமானால் அதுவும் ஒரு திசைத்திருப்பல் செயல்பாடுதான். //நூல் வெளிவரவில்லை என்ற கூற்றிற்கு போதுமான ஆதாரம் உண்டா?// தேடிப்பார்த்ததில் (திருத்தியுள்ளேன்) காணப்படவில்லை என்று வாசியுங்கள். மேலும் விக்கிப்பீடியா ஒரு மூன்றாவது தரவு தளம், இதில் முதலாம், இரண்டாம் நிலை தரவுகளின் ஊடாக சான்றுகளை முன்வைத்து தொகுத்து வைக்கப்படுகிறது. எனவே ஒரு நூலை சான்றாக வழங்கும் போது எவ்வாறு வழங்கப்பட வேண்டும் எனும் முறையுண்டு. பார்க்க: [http://en.wikipedia.org/wiki/Wikipedia:Citing_sources#Books] குறிப்பாக ஒவ்வொரு நூலுக்கும் ISBN இலக்கம் உண்டு. ஒரு கட்டுரையை வாசிக்கும் ஒரு நபர் அக்கட்டுரையில் வழங்கப்பட்டிருக்கும் சான்றை உறுதிப்படுத்திக்கொள்ளவோ அல்லது மேலதிக வாசிப்பிற்காகவோ வழங்கப்பட்டிருக்கும் சான்று சரியாக இருக்கவேண்டும். இணையத்தளங்களை சான்றாக வழங்கியிருப்பவை, அவ்விணைத்தளம் செயல்பாட்டில் இல்லாதப் போது இணைப்பு நீக்கப்படுவதும் அதனால் தான்.--[[பயனர்:HK Arun|HK Arun]] ([[பயனர் பேச்சு:HK Arun|பேச்சு]]) 17:14, 12 சனவரி 2013 (UTC)
::மேலும் எனது சுட்டிக்காட்டல் குறிப்பிட்ட ஒரு கட்டுரை தொடர்பானதல்ல. பிற விக்கிகளில் இருந்து மொழிப்பெயர்ப்பு செய்யும் போது நாம் கொள்ள வேண்டிய கவனம் தொடர்பான கோரிக்கை. --[[பயனர்:HK Arun|HK Arun]] ([[பயனர் பேச்சு:HK Arun|பேச்சு]]) 17:14, 12 சனவரி 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது