சிராணி பண்டாரநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[File:Dr.Shirani Bandaranayake.jpg|thumb]]
'''சிராணி பண்டாரநாயக்கா''' (''Shirani Bandaranayake'', '''ஷிராணி பண்டாரநாயக்கா''', பிறப்பு: ஏப்ரல் 1958) [[இலங்கை]]யின் 43 வது மீயுயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆவார். இவரே இலங்கையின் மீயுயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதலாவது பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொழும்பு பலகலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் தலைவராக இருந்த இவர் முதன் முறையாக 1996 ம் ஆண்டு மீயுயர் நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார். இவர் மே 2011 இல் தலைமை நீதிபதியாக சனாதிபதி மகிந்தராசபக்சாவால் நியமிக்கப்பட்டார்.
 
வரி 4 ⟶ 5:
அதிகாரங்களை தமது அரசிடம் குவியப்படுத்தும் வண்ணம் கொண்டுவரப்பட்ட மகிந்த அரசின் திவி நெகும சட்டத்துக்கு (Divi Neguma Bill) எதிராகக் கொண்டுவரப்பட்ட வழக்கில் அச்சட்டம் செல்லுபடியாகாது என்று இவர் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பு சனாதிபதிக்கு அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் இவருக்கு எதிராக அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் கையொப்பம் இட்ட குற்றச்சாட்டுக்கள் (impeachment) தொடுக்கப்பட்டன. இக் குற்றச்சாட்டுக்களில் மூன்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு திசம்பர் 2012 இல் தீர்ப்பளித்தது.<ref>[http://www.bbc.co.uk/news/world-asia-20650997 Sri Lanka chief judge Bandaranayake found guilty by MPs] </ref> இதன் காரணமாக இவர் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளார். இந்தத் தீர்ப்பை எதிர்க்கட்சிகள், பல்வேறு மனித உரிமை அமைப்புகள், பிறநாட்டு அரசுகள், இலங்கையின் வழக்குரைஞர் கழகம் (bar association) உட்பட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளன.<ref>[http://www.thesundayleader.lk/2012/12/09/rajapaksa-govts-credibility-gets-another-beating/ Rajapaksa Govt’s Credibility Gets Another Beating]</ref>
 
== அச்சுறுத்தல் ==
ஆளும் கட்சியின் ஆதரவாளர்களும், குண்டர்களும் தலைமை நீதிபதியின் வீட்டுக்கு முன் ஆர்பாட்டம்.<ref>http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130112_shiranisecurity.shtml</ref>
== ஆதரவு ==
சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்தபடியால், நாட்டின் சகல நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணைகள் நடைபெறவில்லை<ref>http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130111_lawyerprotest.shtml</ref>
== மேற்கோள்கள் ==
<references />
"https://ta.wikipedia.org/wiki/சிராணி_பண்டாரநாயக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது