சுலாவெசி கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Ocean | Ocean_name = செலேபெஸ் கடல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 21:
}}
 
'''செலேபெஸ் கடல்''' (இந்தோனேசிய மொழி: லவுட் சுலவேசி)(en:Celebes Sea) மேற்கு [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]], தெற்கில் சுலவேசி, மேற்கில் இந்தோனேஷியாவில் உள்ள கலிமண்டன், கிழக்கில் சங்கிஹி தீவுச் சங்கிலி, வடக்கில் சுலு கடல், சுலு தீவுக்கூட்டம் மற்றும் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மின்டானோ ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதியாகும். இந்த கடலின் அதிகபட்ச ஆழம் 20.300 அடி (6,200 மீ) ஆகும். இதன் பரப்பளவு கிழக்கு மேற்காக 520 மைல் (837 கி.மீ.) எனவும், வடக்கு தெற்ககாக 420 மைல் (675 கி.மீ.) எனவும் , மற்றும் மொத்த மேற்பரப்பு 110,000 சதுர மைல்கள் (280,000 கிமீ <sup>2</sup>) என்று கணக்கிடப்பட்டு உள்ளது. '''செலேபெஸ் கடல்''' மக்கஸர் ஜலசந்தி வழியாக தென்மேற்கு பக்கத்தில் [[ஜாவா கடல்]] பகுதியில் இணைகிறது.
 
[[பகுப்பு : கடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுலாவெசி_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது