சாவகக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 21:
}}
 
'''ஜாவா கடல்''' (இந்தோனேசிய மொழி : லவுட் ஜாவா) (en:Java Sea)320,000 கிமீ² பரப்பளவு கொண்ட ஒரு ஆழம் குறைவான கடல். இப்பகுதியின் கடல் மட்டங்கள் [[பனி யுகம்|பனி யுகத்தின்]] இறுதியில் உயர்ந்தமையால் உருவாக்கப்பட்டது. ஜாவா கடல் தெற்கில் [[ஜாவா தீவுப்பகுதி(தீவு)|ஜாவா]], வடக்கில் இந்தோனேசிய தீவுகளில் ஒன்றான [[போர்னியோ மற்றும் ]], மேற்கில் [[சுமத்ரா தீவுகள் ,]] மற்றும் கிழக்கில் [[சுலவேசி]]த் தீவுகளால் சூழப்பட்டுள்ளது. ஜாவா கடலை வடமேற்குப் பக்கத்தில் கரிமடா நீரிணை வழியாகவழியாகத் [[தென்சீனக் கடல்]] பகுதியில் இணைகிறது.
 
[[பகுப்பு:கடல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாவகக்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது