நாமகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
"'''நாமகிரி''' இந்துப் பெண்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

04:50, 13 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

நாமகிரி இந்துப் பெண்கடவுளருள் ஒருவர். தமிழ்நாட்டில் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரி வழிபடப்படுகிறார். விஷ்ணுவின் பத்து அவதாரங்களுள் ஒன்றான ஸ்ரீநரசிம்மரின் துணைவராக இவர் கருதப்படுகிறார்.

புகழ்பெற்ற கணிதமேதை சீனிவாச ராமானுஜத்தின் குலதெய்வம் நாமகிரி. அவரது மரணப் படுக்கைப் புதிர் அவரது கனவில் நாமகிரிக் கடவுள் வந்து எழுதிக்காட்டியதாக அவரால் சொல்லப்பட்டது.[1]

மேற்கோள்கள்

  1. Katz, Michael (2011). Tibetan Dream Yoga. Bodhi Tree Publications. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாமகிரி&oldid=1298569" இலிருந்து மீள்விக்கப்பட்டது