விவேக் விரைவு தொடருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''விவேக் விரைவு தொடருந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
--[[பயனர்:Ahmasmi|Ahmasmi]] ([[பயனர் பேச்சு:Ahmasmi|பேச்சு]]) 11:44, 13 சனவரி 2013 (UTC)'''விவேக் விரைவு தொடருந்து''' என்ற பெயரில் இந்திய இரயில்வே 4 விரைவு சேவைகளை இயக்கி வருகிறது. 2013ல் வரும் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவாக 2011-12 இரயில்வே பட்செட்டில் இந்த சேவைகளை மம்தா பானர்ஜீ அறிவித்தார்.
 
சேவைகள்
 
* 15905/15906 - திப்ரூகர் டவுன் - கன்னியாகுமரி
* 19567/19568 - துவாரகா - தூத்துக்குடி
* 19027/19028 - பந்தரா முணையம். மும்பை - ஜம்மு தவி
* 22851/22852 - சந்தரகாச்சி - மேங்களூர் சென்டரல்
 
திப்ரூகர் மற்றும் கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் சேவை தான் இந்தியாவிலயே மிக நீளமான இரயில் சேவையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/விவேக்_விரைவு_தொடருந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது