கதைகூறல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: pl:Storytelling (deleted)
சிNo edit summary
வரிசை 1:
[[File:Millais Boyhood of Raleigh.jpg|300px|right|thumb|1870ல் சர் யோன் எவரெட் மிலாயிசு வரைந்த ''[[ராலேயின் இளம்பராயம்இளம்பருவம்]]'' எண்ணெய் வண்ண ஓவியம். இளம் வால்ட்டர் ராலேக்கும் அவரது சகோதரருக்கும், கடலில் நிகழ்ந்தவை பற்றி ஒரு கடலோடி கதைகூறும் காட்சி]]
'''கதைகூறல்''' என்பது, நிகழ்வுகளைச் சொற்கள், படங்கள், ஒலிகள் என்பவற்றின் மூலம் இன்னொருவருக்குச் வெளிப்படுத்துவது ஆகும். பெரும்பாலும் [[கதை]]களைக் குறித்த நேரத் தேவைக்குப் பொருத்தமான உத்திகளுடனும், அலங்காரங்களுடனும் கூறுவது வழக்கம். பொழுதுபோக்குக்காகவும், [[கல்வி]], பண்பாட்டுக் காப்பு, ஒழுக்க நெறிகளை உணர்த்துதல் போன்ற தேவைகளுக்காகவும் கதைகளைப் பரிமாறிக் கொள்வது எல்லாப் பண்பாடுகளிலும் காணப்படுகின்றது. கதைகள், கதைகூறல் ஆகியவற்றில் [[கதைக்கரு]], [[கதைமாந்தர்]], விடய நோக்குநிலை என்பன முக்கிய கூறுகளாக அமைகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/கதைகூறல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது