நந்தா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21:
 
{{கதைச்சுருக்கம்}}
சிறைச்சாலையிலிருந்து வெளிவரும் நந்தா தனது தாயாரையும் தங்கையயும் காண்பதற்கு வீடு செல்கின்றான் ஆனால் அங்கு அவன் [[தாய்]] அவன் மீது உள்ள வெறுப்பு காரணமாக அவனிடம் பேச மறுக்கவே.தனது படிப்பினைத் தொடர்வதற்காக நந்தா முயல்கின்றான் அப்பொழுது அவனது செலவுகளை ஏற்றுக்கொள்கின்றார் அவ்வூரின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவர்.இதற்கிடையில் இலங்கையில்[[இலங்கை]]யில் இருந்து அகதியாக வரும் ஒரு பெண்மணியிடம் இவனுக்கு [[காதல்]] மலர்கின்றது.அவனைத் தனது பிள்ளை போல வளர்த்தவர் அவரது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்படவே அவர்களைப் பழி வாங்கத் துடிக்கின்றான் நந்தா.
[[Category:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[en:Nandha]]
"https://ta.wikipedia.org/wiki/நந்தா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது