ரிசானா நபீக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 24:
== ஆரம்ப வாழ்க்கை==
ரிசானா 1988 பெப்ரவரி 4 இல் கிழக்கிலங்கையில் மூதூர் கிராமத்தில் ஓர் ஏழை [[இலங்கைச் சோனகர்|முசுலிம்]] குடும்பத்தில் பிறந்தார்.<ref>{{cite news|last=Kannangara|first=Ananda|title=Rizana's life still hangs in the balance|url=http://www.sundayobserver.lk/2010/10/31/fea04.asp|accessdate=9 சனவரி 2013|newspaper=சண்டே ஒப்சர்வர்|date=31 அக்டோபர் 2010}}</ref><ref>{{cite news|title=Rizana Nafeek needs justice|url=http://www.nation.lk/2010/10/31/newsfe1.htm|accessdate=9 சனவரி 2013|newspaper=த நேஷன்|date=31 அக்டோபர் 2010}}</ref><ref name=bandara>{{cite news|last=Bandara|first=Kelum|title=Rizana Nafeek likely to be freed and repatriated|url=http://print2.dailymirror.lk/news/front-page-news/52457.html|accessdate=9 சனவரி 2013|newspaper=த டெய்லி மிரர்|date=8 ஆகத்து 2011}}</ref><ref>{{cite web|title=Death sentence on Rizana Nafeek confirmed|url=http://www.humanrights.asia/news/urgent-appeals/AHRC-UAU-041-2010|publisher=ஆசிய மனித உரிமை ஆணையம்|accessdate=9 சனவரி 2013|date=26 அக்டோபர் 2010}}</ref> குடும்பத்தின் ஏழ்மை காரணமாக இவர் தனது ஆரம்பப் படிப்பை இடையிலேயே நிறுத்திக் கொண்டார்.
 
== சவூதி அரேபியாவில் பணி ==
தனது 17 வது அகவையில் 2005 மே 4 இல் பணிப்பெண்ணாக தொழில் வாய்ப்புப் பெற்று [[சவூதி அரேபியா]] சென்றார். சிறுவர்கள் வெளிநாடுகளில் தொழில் புரிய இலங்கையில் தடை உள்ளதால், இவரது வயது தொழில்முகவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. தலைநகர் ரியாதில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ள தவாதமீசா என்ற இடத்தில் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக தனது தொழிலைத் தொடங்கினார். வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளைக் கவனித்துக் கொண்டார்.
 
2005 மே 22 இல், குழந்தையின் தாய் தனது குழந்தையை ரிசானாவின் பராமரிப்பில் விட்டு விட்டு வெளியில் சென்றிருருந்த போது, குழந்தைக்கு சிறிது நேரத்தில் புட்டிப்பால் ஊட்டும் போது குழந்தை மூச்சுத் திணறி இறந்து விட்டது. தாம் அக்குழந்தையைக் கொலை செய்யவில்லை என்றும், பாலூட்டும் போது மூச்சுத் திணறி இறந்ததாக ரிசானா தெரிவித்திருந்தார்.<ref>{{cite news|last=|first=|title=SAUDI ARABIA/SRI LANKA: WORLD/SRI LANKA: An appeal for continuous intervention with the Saudi Arabian authorities on Rizana Nafeek's case|url=http://www.humanrights.asia/news/ahrc-news/AS-284-2007|accessdate=11 January 2013|publisher=Asian Human Rights Commission|date=11 December 2007}}</ref><ref>{{cite news|last=|first=|title=SAUDI ARABIA/SRI LANKA: Prayers being offered by Muslims in Sri Lanka for Rizana Nafeek, a young innocent Sri Lankan girl facing the death sentence in Saudi Arabia -- a reissue of the appeal to the Muslim world for compassionate intervention|url=http://www.humanrights.asia/news/ahrc-news/AHRC-STM-214-2010|accessdate=11 January 2013|publisher=Asian Human Rights Commission|date=29 October 2010}}</ref><ref>{{cite news|last=|first=|title=Continuous intervention needed for Rizana Nafeek|url=http://www.ethicsinaction.asia/archive/2007/vol.-1-no.-2/continuous-intervention-needed-for-rizana-nafeek|accessdate=11 January 2013|publisher=Ethics in Action}}</ref><ref>{{cite news|last=Farook|first=Latheef|title=Sheer Saudi barbarism|url=http://www.ceylontoday.lk/51-21625-news-detail-sheer-saudi-barbarism.html|accessdate=11 January 2013|newspaper=Ceylon Today|date=11 January 2013}}</ref> ஆனாலும், குழந்தையின் பெற்றோரும், காவல்துறையினரும் நபீக் கொலை செய்ததாக வாதிட்டனர்.<ref>{{cite web|url=http://takeaction.amnestyusa.org/siteapps/advocacy/ActionItem.aspx?c=6oJCLQPAJiJUG&b=6645049&aid=8979 |title=Take Action Now|publisher=Amnesty USA|accessdate=6 November 2011}}</ref>
 
==மரண தண்டனை==
காவல்துறையினர் ரிசானாவிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்று வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணையின் போது ரிசானாவிற்கு மொழி பெயர்ப்பாளராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ரிசானா தரப்பில் வாதாடுவதற்கு யாருமற்ற ஒரு சூழலில் சட்ட ஆலோசனையைக் கூட பெற்றுக் கொள்ள முடியாதவராக இவர் இருந்தார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரிசானா_நபீக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது