பையின் வரலாறு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying da:Pi's liv (film) to da:Life of Pi
சி சிறு திருத்தம்
வரிசை 30:
==கதைச் சுருக்கம்==
 
இந்தியாவின் [[பாண்டிச்சேரி]]யில் இருந்து நாடு பெயர்ந்து [[கனடா|கனடாவில்]] வாழ்கிறார் பை பட்டேல். அவரிடத்தில் ஒரு புதின ஆசிரியர் செல்கிறார். தமது குடும்ப நண்பர் ஒருவர் கொடுத்த தகவல் அடிப்படையில் தாம் பை பட்டேலை அணுகியதாகவும், பை பட்டேல் தமது வரலாற்றை எடுத்துக் கூறினால் அதை ஒரு சுவையான புதினமாக எடுத்து எழுதலாம் என்றுஎன்றும் கூறுகிறார். அப்போது பை பட்டேல் தனது கதையைப் பின்வருமாறு கூறுகிறார்:
 
===பையின் இளமைப் பருவம்===
வரிசை 73:
மருத்துவ மனையில் பையை சந்தித்து, விவரங்களை அறிய யப்பான் கப்பலின் காப்பீட்டாளர்கள் வருகின்றனர். அவர்கள் பையை அணுகி, கடற்பயணத்தின் போது உண்மையாகவே என்ன நடந்தது என்று கேட்டு ஒரு அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
 
ஆனால் பை சொன்ன கதையை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். உண்மையைச் சொல்லும் படிசொல்லும்படி அவர்கள் கேட்கவே, பை முதலில் கூறிய கதையை மாற்றி, வேறுவிதமாகச் சொல்கிறார்.
 
அதாவது, உயிர்காப்புப் படகில் இருந்தது பையின் அம்மாவும், கால்முறிந்த ஒரு கடற்பயணியும், கப்பலில் இருந்த சமையற்காரரும்தான். இக்கதையின்படி, சமையற்காரர் கடற்பயணியைக் கொன்றுவிட்டு அவருடைய இறைச்சியை தானும் உண்டு, மீன்பிடிக்க இரையாகவும் கொள்கிறார். பிறகு நடந்த ஒரு மோதலில், பையின் அம்மாதான் பையை ஒரு உயிர்காப்புப் படகின் உள் தள்ளுகிறார். அப்போது சமையற்காரர் பையின் அம்மாவைக் கத்தியால் குத்திக் கொல்லவே அவரும் கடலில் விழுந்து சுறாக்களுக்கு இரையாகிறார். உடனே பை திரும்பிச் சென்று, சமையற்காரரின் கையிலிருந்து கத்தியைப் பிடுங்கி, அதைகொண்டு சமையற்காரரைக் குத்திக் கொன்று போடுகின்றான்.
"https://ta.wikipedia.org/wiki/பையின்_வரலாறு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது