ஏழாம் அறிவு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
| name = 7ஆம் அறிவு
| image = ஏழாம்அறிவு.jpg
| caption = [[சூர்யாபோதி தர்மர் (நடிகர்)|சூர்யாபோதி தர்மர்]] மேலே<br>[[ஜானி ட்ரை ஙுயென்]] (கீழே)
| director = [[ஏ. ஆர். முருகதாஸ்]]
| producer = உதயநிதி ஸ்டாலின்
| writer = [[ஏ. ஆர். முருகதாஸ்]]
| starring = [[சூர்யாபோதி தர்மர் (நடிகர்)|சூர்யாபோதி தர்மர்]]<br>[[சுருதி ஹாசன்]]<br>[[ஜானி ட்ரை ஙுயென்]]
| music = [[ஹாரிஸ் ஜயராஜ்]]
| cinematography = ரவி கே. சந்திரன்
வரிசை 19:
| gross = {{INR}}60 கோடி
}}
'''ஏழாம் அறிவு''' [[சூர்யாபோதி தர்மர் (நடிகர்)|சூர்யாபோதி தர்மர்]] இரட்டை வேடத்தில் நடித்து [[ஏ. ஆர். முருகதாஸ்]] இயக்கத்தில் 2011 இல் வெளியான ஒரு [[அறிவியல் புனைவு]]த் தமிழ்த் திரைப்படம்.
 
==நடிகர்கள்==
*[[சூர்யாபோதி தர்மர் (நடிகர்)|சூர்யாபோதி தர்மர்]]
*[[ஜானி ட்ரை ஙுயென்]]
*[[சுருதி ஹாசன்]]
வரிசை 33:
==கதை==
{{கதைச்சுருக்கம்}}
ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, [[காஞ்சிபுரம்|காஞ்சிரத்தில்]] வாழ்ந்த அய்யா[[போதி தருமன்|போதி தர்மர்]] அவர்கள் ([[சூர்யா]]), அரசியல் நெருக்கடிகளால் [[சீனா]]வுக்கு நடந்தே சென்று சேர்கிறார். அங்கே அவர் மருத்துவம் பார்க்கிறார். சீனர்களுக்குக் [[களரிப்பயிற்று|களரி]]யைக் கற்றுக் கொடுக்கிறார். [[பௌத்தம்|புத்தமதத்தின்]] புதிய பிரிவைத் தோற்றுவிக்கிறார்.
 
அவரது பரம்பரையில் வந்த சாகசக் கலைஞரான அரவிந்தைத் (சூர்யா) தேடிக் கண்டு பிடித்து, அறுவை சிகிச்சை மூலம் அவரது டி.என்.ஏ.வை தூண்டி விடுகிறார்கள். இதனால் அவருக்கு போதி தர்மரின் திறமைகளான போர்திறம், வீரம், தற்காப்பு பயிற்சி போன்றவை அவருக்கு நினைவிற்கு வருகின்றன.
 
சீன உளவுத்துறையால் ஆபரேஷன் ரெட் மூலம் இந்தியாவில் நோய்க் கிருமிகளை பரவச்செய்ய அனுப்பபடும் வில்லன் டொங் லீ ([[ஜானி ட்ரை ஙுயென்]]), நோக்கு வர்மம் என்ற ஹிப்னாடிஸம் மூலம் தன் வழியில் குறுக்கிடும் ஆட்களை வசியப்படுத்தி கொண்டு ஆதாரம் இல்லாமல் செய்கிறான். அதை முறியடிக்க சூர்யாவிற்கு உதவுகிறார் இளம் விஞ்ஞானி சுபா ([[ஸ்ருதி ஹாசன்]]).இறுதியில் சூர்யா எழுந்து பார்க்கிரார்.இறுதியாக அவர் இவ்வாறு நடந்தது எல்லம் கனவு என்பதை அறிகிறார்.இதனை அறிந்த கோவத்திலேயே மீண்டும் படுத்து தூங்குகிறார்.மீண்டும் மற்றொரு கனவு காண்கிறார்.இவ்வாறு இது தொடர்கின்றது........நன்றி வணக்கம்,.,.....
 
==விவரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_அறிவு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது