வச்சணந்திமாலை உரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"வச்சணந்திமாலை உரையை இயற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
உரைநலன்கள் சில
*உரையாசிரியர் தன் ஆசிரியரைப் புகழ்கிறார்.<ref>
<poem>பண்பார் கவிஞர் விதந்தோதப் பாட்டியலாம்
வெண்பா அந்தாதி விளம்பினான் – நண்பு ஆரும்
கோடாத சீர்த்திக் குணவீர பண்டிதனாம்
பீடார்க் களந்தைப் பிரான். </poem></ref> <ref>
<poem>வையம் புகழ் களந்தை வச்சணந்தி மாமுனிவன்
செய்ய பதக்கமலம் சேர்ந்து. </poem></ref>
*மாணாக்கர் பாங்கிற்கு உவமையாக மலை, நிலம், பூ, துலாக்கோல் ஆகியவற்றைக் குறிப்பிடும் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். <ref>
<poem>மலைநிலம் பூவே துலாக்கோல்என்று இன்னார்
உலைவு இல் உணர்வு உடையார். </poem></ref>
*நுல் கற்கத் தகுதி இல்லாதவர் எட்டு பேர் எனக் குறிப்பிடும் வெண்பா ஒன்றை இவர் மேற்கோள் காட்டுகிறார்.<ref>
<poem>மடி, மானி, பொச்சாப்பான், காமுகன், கள்வன்,
அடுநோய்ப் பிணியாளன், ஆறாச் சினத்தன்
தடுமாறு நெஞ்சத்தவன் உள்ளிட்ட எண்மர்
நெடுநூலைக் கற்கலாகாதார். </poem></ref>
*யானைத்தொழில், அங்கமாலை, நயனப்பத்து, பயோதரப்பத்து, அவிநயம், கழைக்கோட்டுத்தண்டு முதலான இன்று கிடைக்காத நூல்களின் பெயர்களை இவர் தம் உரையில் குறிப்பிடுகிறார்
*[[திருமுருகாற்றுப்படை]]யைப் புலவராற்றுப்படை என்றும், [[மலைபடுகடாம்]] நூலைக் கூத்தராற்றுப்படை என்றும் இவர் குறிப்பிடுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/வச்சணந்திமாலை_உரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது