இலங்கை நாடாளுமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 7:
| coa_pic = Coat of arms of Sri Lanka.svg
| session_room =
| house_type = [[ஓரவை முறைமை]]
| houses =
| leader1_type = சபாநாயகர்
வரிசை 32:
| website = http://www.parliament.lk
}}
'''இலங்கை நாடாளுமன்றம்''' அல்லது '''இலங்கைப் பாராளுமன்றம்''' (''Parliament of Sri Lanka'') பொது வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் 225 அங்கத்தவர்களைக் கொண்ட [[ஓரவை முறைமை|ஓரவை]]யுடைய சட்டமன்றமாகும். [[இலங்கை]] நாடாளுமன்றம் 6 ஆண்டுக்கால தவணையைக் கொண்டுள்ளது. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] நாடாளுமன்றத்தை ஒத்த முறையை கொண்டுள்ளது. சபாநாயகர் அல்லது அவர் சமூகமளிக்காத போது பிரதி சாபாநாயகர்சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அல்லது குழுக்களின் பிரதித் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார். நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட [[இலங்கை சனாதிபதி|அரசுத்தலைவர்]] நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க அல்லது கலைப்பதற்கு அதிகாரத்தைக் கொண்டுள்ளார். மொத்தம் 225 அங்கத்தவர்களில் 196 அங்கத்தவர்கள் 25 [[இலங்கை தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல் மாவாட்டங்களிலிருந்துமாவட்டங்களிலிருந்து]]ம், மிகுதுமிகுதி 29 அங்கத்தவர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெரும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசிய[[தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்|தேசியப் பட்டியலிருந்தும்]] தெரிவுச்தெரிவு செய்யப்படுகின்றனர்.
 
[[File:SL Independence.jpg|thumb|200px|left|முதலாவது நாடாளுமன்றம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம்]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_நாடாளுமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது