வி. கிருஷ்ணமூர்த்தி (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 134:
இவர் எழுதிய பல நூல்கள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.<ref>தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.</ref>
 
#இவர் எழுதிய ''"தோன்றியது எப்படி (இரண்டு தொகுதிகள்)"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1976|1976 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்]] குழந்தை இலக்கியம் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது.
#இவர் எழுதிய ''"மருத்துவம் பிறந்த கதை"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1977|1977 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்]] குழந்தை இலக்கியம் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது.
#இவர் எழுதிய ''"நமது உடலின் மர்மங்கள்"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1999|1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்]] மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது.
#இவர் எழுதிய ''"மருத்துவம் பிறந்த கதை"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1977|1977 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்]] குழந்தை இலக்கியம் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது.
# இவர் எழுதிய ''"பெண்சக்தி"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2005|2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்]] பிற சிறப்பு வெளியீடுகள் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
#இவர் எழுதிய ''"பரவசமூட்டும் பறவைகள்"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்]] பிற சிறப்பு வெளியீடுகள் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
#இவர் எழுதிய ''"இயற்கை அற்புதங்கள் (இயற்பியல்)"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்]] இயற்பியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
#இவர் எழுதிய ''"அன்றும் இன்றும்"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2010|2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்]] பொறியியல், தொழில்நுட்பம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
 
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வி._கிருஷ்ணமூர்த்தி_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது