வி. கிருஷ்ணமூர்த்தி (எழுத்தாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
[[File:Vaandumaamaa.jpg‎|right|thumb|250px|வி. கிருஷ்ணமூர்த்தி (வாண்டுமாமா)]]
|name = வி. கிருஷ்ணமூர்த்தி
|image = Vaandumaamaa.jpg‎
|imagesize = 200px
|caption =
|birth_name =
|birth_date ={{birth date and age|1925|4|21}}
|birth_place =
|death_date =
|death_place =
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality = [[இந்தியா|இந்தியர்]]
|other_names =வாண்டுமாமா, விசாகன், சாந்தா மூர்த்தி, கௌசிகன்
|known_for = குழந்தை எழுத்தாளர்
|education =
|employer =
| occupation = எழுத்தாளர்
| religion=
| spouse=
|children=
|parents=
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
'''வி. கிருஷ்ணமூர்த்தி''' (பிறப்பு: [[ஏப்ரல் 21]], [[1925]]) சிறுவர் இலக்கிய எழுத்தாளர். '''வாண்டுமாமா''', '''விசாகன்''', '''சாந்தா மூர்த்தி''' போன்ற புனைபெயர்களில் குழந்தைகளுக்கும் '''கௌசிகன்''' எனும் புனைபெயரில் பெரியவர்களுக்கும் எழுதி வருபவர். [[கல்கி (இதழ்)|கல்கி]], [[பூந்தளிர் (இதழ்)|பூந்தளிர்]], [[கோகுலம் (இதழ்)|கோகுலம்]] போன்ற பல இதழ்களில் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவர். எழுத்தோடு [[ஓவியம்|ஓவியத்திலும்]] ஆர்வம் கொண்டவர்.
 
வரி 134 ⟶ 162:
இவர் எழுதிய பல நூல்கள் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் சிறந்த நூலுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.<ref>தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.</ref>
 
*''"தோன்றியது எப்படி"'' (இரண்டு தொகுதிகள்)"'' - [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1976|1976 ஆம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை இலக்கிய]] வகைப்பாட்டில் முதல் பரிசு.
*''"மருத்துவம் பிறந்த கதை"'' - [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1977|1977 ஆம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை இலக்கிய]] வகைப்பாட்டில் முதல் பரிசு.
*''"நமது உடலின் மர்மங்கள்"'' - [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1999|1999 ஆம் ஆண்டுக்கான]] மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசு.
வரி 140 ⟶ 168:
*''"பெண்சக்தி"'' - [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2005|2005 ஆம் ஆண்டுக்கான]] பிற சிறப்பு வெளியீடுகள் வகைப்பாட்டில் பரிசு.
*''"பரவசமூட்டும் பறவைகள்"'' - [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2006|2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்]] பிற சிறப்பு வெளியீடுகள் வகைப்பாட்டில் பரிசு.
*''"இயற்கை அற்புதங்கள் (இயற்பியல்)"'' - [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008|2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்]] இயற்பியல் வகைப்பாட்டில் பரிசு.
*''"அன்றும் இன்றும்"'' - [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2010|2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்]] பொறியியல், தொழில்நுட்பம் வகைப்பாட்டில் பரிசு.
 
==அடிக்குறிப்புகள்==
 
<references/>
 
"https://ta.wikipedia.org/wiki/வி._கிருஷ்ணமூர்த்தி_(எழுத்தாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது