"குவாண்டம் இயங்கியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{குவாண்டம் விசையியல்}}
'''குவாண்டம் விசையியல் ''' (அல்லது '''குவாண்டம் இயங்கியல்''' என்றும்(''Quantum அழைக்கப்படும்mechanics'') என்பது [[ஐசாக் நியூட்டன்|நியூட்டன்]] அவர்கள் அளித்த பொறிமுறையையும் மாக்ஸ்வெல்[[ஜேம்ஸ் அவர்கள்கிளார்க் மக்ஸ்வெல்|மாக்ஸ்வெல்]] அளித்த [[மின்காந்தவியல்|மின்காந்தவியலையும்]] திருத்தி அவற்றினும் உயர்ந்த
இடத்தைப் பெற்றுள்ள ஓர் [[இயற்பியல்]] கூறாகும். தற்கால இயற்பியலின் பெரும்பகுதி குவாண்டம்
பொறிமுறையையும், [[அல்பர்ட் ஐன்ஸ்டீன்|ஐன்ஸ்டீனின்]] அவர்களின் [[சார்பியல்]] கோட்பாட்டையுமே அடிப்படையாய்க் கொண்டுள்ளது.
 
குவாண்டம் என்ற சொல் ஒரு இலத்தீன் மொழிச் சொல்லாகும். அதன் பொருள் ''எவ்வளவு'' என்ற கேள்வியாகும். இக்காலத்தில் இச்சொல் ''பொட்டலம்'' என்ற பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. குவாண்டம் பொறிமுறையின்படி, இயற்கையின் அடிப்படைக் கூறுகள் தொடர்ந்து பிரிக்கக்கூடியவை அல்ல. உதாரணமாக, [[ஒளி]] அலை எனக் கருதப்பட்டாலும் அது ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழ் பிரிக்கப்பட முடியாதது ஆகும். இது போலவே இடமும் [[காலம்|காலமும்]] கூட ஒரு அளவுக்கு மேல் சிறியதாக்கப்பட முடியாது என்பது குவாண்டம் பொறிமுறையின் துணிபு ஆகும்.
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1300347" இருந்து மீள்விக்கப்பட்டது