அரிக்காம்போதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிமாற்றல்: ml:ഹരികാംബോജി
error correction
வரிசை 1:
'''அரிக்காம்போதி''' அல்லது '''ஹரிகாம்போஜி''' [[கருநாடக இசை]] முறையில் 28வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] அல்லது பிறப்பு (ஜனக) [[இராகம்|இராகமாகும்]]. விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். அசம்பூர்ண (எழுநிறைவற்ற) மேள பத்ததியில் இவ்விராகத்திற்குத்இவ்விராகத்திற்கு '''அரிக்கேதாரகௌள''' என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. [[இந்துஸ்தானி இசை]]யில் இதற்கு ''கமஜ் தாட்'' என்பது பெயர்.
 
==இலக்கணம்==
வரிசை 11:
 
* ''பாண'' என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தின் 4 வது மேளம்.
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம்(க<sub>3</sub>), சுத்த மத்திமம்(ம<sub>1</sub>), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த<sub>2</sub>), கைசிகி நிஷாதம்(நி<sub>2</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகிறனவருகின்றன.
 
==சிறப்பு அம்சங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அரிக்காம்போதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது