ப. அர. நக்கீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி முனைவர் ப.அர. நக்கீரன், ப. அர. நக்கீரன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்: Dr.P.R.Nakkeeran.jpg‎|right|thumb|முனைவர் பி.ஆர் அர. நக்கீரன்]]
முனைவர் ப. அர. நக்கீரன் என்பவர் தமிழக எழுத்தாளர். இவர் “அறிவியல் கடலில் ஆர்வமூட்டுபவை” என்ற சிறுவர்க்கான அறிவியல் புத்தகத்தையும், முழுத்தர மேலாண்மை, முழுத்தர மேலாண்மை-சிக்கலைத் தீர்க்கும் வழிமுறைகள் என்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ''"முழுத்தர மேலாண்மை"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2002|2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
முனைவர் பி.ஆர்.நக்கீரன் [[தமிழ் இணையப் பல்கலைக் கழகம்‎|தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின்]] இயக்குனராக 11.9.2006 முதல் பொறுப்பேற்றுப் பணியாற்றி வருகிறார்.
 
==கல்வி==
வரிசை 10:
* அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரிய பயிற்சி மையத்தின் இயக்குநராகவும், அண்ணா செயற்கைக்கோள் கல்வி ஒளிபரப்பு (ANNA EDUSAT) நிலையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
* பல பட்ட, மேற்பட்ட மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார்.
முனைவர் பி.ஆர்.நக்கீரன்* [[தமிழ் இணையப் பல்கலைக் கழகம்‎|தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின்]] இயக்குனராக 11.9.2006 முதல் பொறுப்பேற்றுப் பணியாற்றி வருகிறார்.
 
 
==சிறப்புக்கள்==
வரி 19 ⟶ 21:
* பல தொழில்நுட்ப வல்லுநர் குழுக்களில் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். இந்திய தரவட்டக் குழு ஒன்றியத்தின் தலைமை நிலையத்தில் ஒரு இயக்குநராக செயலாற்றி, தற்பொழுது சென்னைக் கிளையின் தலைவராகவும் உள்ளார்.
* இன்று அண்ணா பல்கலைக்கழக காலாண்டிதழான களஞ்சியம் என்ற இதழின் ஆசிரியக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
* இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ள இவர் “அறிவியல் கடலில் ஆர்வமூட்டுபவை” என்ற சிறுவர்க்கான அறிவியல் புத்தகத்தையும், முழுத்தர மேலாண்மை, முழுத்தர மேலாண்மை-சிக்கலைத் தீர்க்கும் வழிமுறைகள் என்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார்செய்துள்ளார். இதில் ‘முழுத்தர மேலாண்மை’ என்ற புத்தகம் தமிழக அரசின் சிறந்த புத்தகத்திற்கான பரிசைப் பெற்றிருக்கிறது.
* அமெரிக்காவின் FETNA அமைப்பும், இந்தியாவின் QCFI நிறுவனமும் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரப்படுத்தியுள்ளது. மேலும், QCFI-யின் சென்னைக்கிளை இவருக்கு தரவட்டத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டதிற்கான நிகரில்லா பங்களிப்பு விருதை வழங்கியுள்ளது.
 
==தமிழ் இணைய மாநாட்டுக் குழு உறுப்பினர்==
 
[[தமிழ்நாடு அரசு| தமிழ்நாடு அரசின்]] சார்பில் [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] [[2010]] ஆம் ஆண்டு [[சூன் 23]] முதல் [[சூன் 27]] வரை நடைபெற உள்ள [[உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு|உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன்]] இணைந்து நடைபெறவுள்ள [[ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு|ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டிற்கான]] குழுவின் உறுப்பினராகத் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்நியமிக்கப்பட்டுப் என்பதுபணியாற்றினார். இங்கு குறிப்பிடத்தக்கது.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/ப._அர._நக்கீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது