ப. அர. நக்கீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்: Dr.P.R.Nakkeeran.jpg‎|right|thumb|முனைவர் ப. அர. நக்கீரன்]]
முனைவர் '''ப. அர. நக்கீரன்''' என்பவர் தமிழக எழுத்தாளர். சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் “அறிவியல் கடலில் ஆர்வமூட்டுபவை” என்ற சிறுவர்க்கான அறிவியல் புத்தகத்தையும், முழுத்தர மேலாண்மை, முழுத்தர மேலாண்மை-சிக்கலைத் தீர்க்கும் வழிமுறைகள் என்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ''"முழுத்தர மேலாண்மை"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2002|2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. <ref>தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.</ref>
 
 
==கல்வி==
வரி 31 ⟶ 32:
* [http://www.tamilvu.org/coresite/html/cwdirint.htm முனைவர். பி.ஆர்.நக்கீரன் குறித்த தகவல்]
 
==அடிக்குறிப்புகள்==
<references/>
[[பகுப்பு: தமிழ்நாடு அரசு அதிகாரிகள்]]
[[பகுப்பு: தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு: தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ப._அர._நக்கீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது