சான் வில்லியம் ஸ்ட்ரட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{under construction}}
 
{{Infobox scientist
| name = சான் வில்லியம் ஸ்ட்ரட்
வரி 21 ⟶ 19:
| signature =
}}
 
'''சான் வில்லியம் ஸ்ட்ரட், மூன்றாம் பாரன் ராலே''' (''John William Strutt, 3rd Baron Rayleigh'', 12 நவம்பர் 1842 – 30ஜுன்30 ஜுன் 1919) என்பவர் இங்கிலாந்து இயற்பியலறிஞர். [[ஆர்கன்]] என்ற அரிய தன்மையுள்ள வாயுவைக் கண்டறிந்தவர். வாயுக்களின் அடர்த்திகளைப் பற்றிய ஆய்வுகளுக்காகவும், அதன் மூலம் ஆர்கன் வாயுவைக் கண்டு பிடித்ததற்காகவும் இவருக்கு 1904 ஆம் ஆண்டு [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது. [[வானம்]] ஏன் நீலநிறமாக உள்ளது என்பதற்கு இவருடைய [[ஒளிச்சிதறல்]] (Scattering of Light) பற்றிய 'ராலே கொள்கை' சரியான விளக்கமாக இருந்தது. ஓம் (Ohm) என்ற அலகினைத் தரப்படுத்தியவர்.
 
==இளமை==
சான் ஸ்ட்ரட் 1842ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் நாள் இங்கிலாந்தில் எசெக்சு என்ற ஊரில் உள்ள லாங்க்போர்டு குரோவ் என்ற இடத்தில் பிறந்தார். மூத்த மகனாகப் பிறந்த இவருடைய தந்தை இரண்டாவது பாரன் ராலே ஆவார். இவர் உழவரும் நிலக்கிழாரும் ஆவார். சான் ஸ்ட்ரட் இளம் வயதிலேயே கணிதத்தில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார். இவர் சிறுவனாயிருந்த போது இவரின் உடல் நலம் அடிக்கடி சீர்கேடு அடைந்தது. பத்து வயதான போது பள்ளியிலேயே அமைந்திருந்த உடல்நல வாழிடத்தில் இருந்துகொண்டே இவருடைய இளமைக் கல்வியைப் பெறவேண்டியிருந்தது. அதன்பின் மூன்று ஆண்டுகள் தனியார் பள்ளி ஒன்றில் சேர்ந்து தன்னுடைய கல்வியைத் தொடர்ந்தார். வார்னர் என்ற பாதிரியாரின் அரவணைப்பில் சில ஆண்டுகள் தனது கல்வியைத் தொடர்ந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சான்_வில்லியம்_ஸ்ட்ரட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது