சின்னதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

டி. ஆர். மகாலிங்கம் இயக்கத்தில் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

11:39, 26 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்


சின்னத்துரை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ சுகுமார் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், பி. ஆர். பந்தலு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சின்னத்துரை
தயாரிப்புடி. ஆர். மகாலிங்கம்
ஸ்ரீ சுகுமார் புரொடக்ஷன்ஸ்
[[]]
[[]]
கதைகதை வடுவூர் துரைசாமி ஜயங்கார்
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
பி. ஆர். பந்தலு
டி. கே. ராமச்சந்திரன்
வி. கே. ராமசாமி
சந்திரபாபு
ஜி. சகுந்தலா
ராஜசுலோச்சனா
எல்தாமினி
வெளியீடு22/08, 1952
ஓட்டம்.
நீளம்16000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னதுரை&oldid=130128" இலிருந்து மீள்விக்கப்பட்டது