விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

476 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary

ச.க. விஜயரத்தினம் என்பவர் 1932ம் ஆண்டு ஐப்பசி மாதம் 7ம் திகதி நீர்கொழும்பு வாழ் தமிழர்களுக்காக ஸ்தாபித்த பாடசாலை '''விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி'''. இப்[[இலங்கை]]யின் பாடசாலைமேற்கு மாகாணத்தில் [[கம்பகா]] மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு [[இந்து]] தமிழ்ப் [[இலங்கைப் பாடசாலை|பாடசாலை]] என்பதுஆகும். குறிப்பிடத்தக்கதுஇப்பாடசாலை ச.க. விஜயரத்தினம் என்பவரால் 1932ம் ஆண்டு அக்டோபர் 7ம் நாள் [[நீர்கொழும்பு]] வாழ் தமிழர்களுக்காக நிறுவப்பட்டது. மாணவர்கள் தமிழ் மொழியூடாகக் கற்கைகளை மேற்கொள்ளக் கூடிய வசதிகள் உண்டு. தனியாக ஒரு கணினி ஆய்வுகூடமும், நூலகம், விஞ்ஞான ஆய்வுகூடம் போன்ற வசதிகள் உண்டு.

== வரலாறு ==
*1954 அக்டோபர் 7 [[விஐயதசமி]] அன்று 32 மாணவர்களுடனும் இரு ஆசிரியர்களுடனும் விவேகானந்தா வித்தியாலம் என்ற பெயரில் இப்பாடசாலை உருவானது. 1960 டிசம்பர் மாதத்தில் வித்தியாலயத்தை அரசாங்கம் பெறுப்பேற்றது. 1964 பெப்ரவரி 1 இல் நீர்கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலம் எனத் தரமுயர்த்தப்பட்டது. 1964 ஆகத்து/ நவம்பர் மாதங்களுக்கிடையில் விஐயரத்தினம் மகா வித்தியாலயம் என்ற பெயரில் அழைக்கப்படுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் பழைய மாணவர் சங்கம் அமைக்கப்பட்டது.
07-10-1954 விஐயதசமி அன்று 32 மாணவர்களுடன் இரு ஆசிரியர்களுடனும் விவேகானந்தா வித்தியாலம் என்ற பெயரில் பாடசாலை உருவானது.
1960 டிசம்பர் மாதத்தில் வித்தியாலயத்தை அரசாங்கம் பெறுப்பேற்க முற்பட்டது.
01-02-1964 நீர்கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலம் என தரமுயர்த்தப்பட்டது.
1964- ஆகஸ்ட்/ நவம்பர் மாதங்களுக்கிடையில் விஐயரத்தினம் மகா வித்தியாலயம் என்ற பெயரில் அழைக்கப்படுவதற்கு ஒழுங;கு செய்யப்பட்டது.
1972 பழைய மாணவர் சங்கம் ஸ்தாபிக்கபடபட்டது.

== பாடசாலைப் பண் ==
== பாடசாலை கீதம் ==
வாழிய என்றும் வாழிய என்றும் வாழிய வாழியவே

== கல்லூரியில் சேவையாற்றிய அதிபர்கள் ==
01.# (10.10.1954 - 30.12.1962) பண்டிதர். க. மயில்வாகனம்

02.# (31.12.1962 - 15.03.1964) திரு. கந்தசாமி

03.# (16.03.1964 - 31.01.1974) வித்துவான். இ. சி. சோதிநாதன்

04.# (31.01.1974 - 15.02.1979) திரு. வ. சண்முகராசா

05.# (16.02.1979 - 05.05.1980) திரு. வீ. நடராஜா

06.# (06.05.1980 - 29.11.1980) திரு. E. பத்மநாதன்

07.# (30.11.1980 - 16.01.1981) திரு. N. பாலசுப்பிரமணியம்

08.# (16.01.1981 - 20.02.1981) திரு. E. S. V. பெரேரா

09.# (20.02.1981 - 31.12.1994) திருமதி. அ. கல்யாணசுந்தரம்

10.# (01.01.1995 - 30.06.1996) திரு. வே. சண்முகராசா

11.# (01.07.1996 - இன்று வரை) திரு. ந. கணேசலிங்கம் (தற்போதைய அதிபர்)

== இல்லங்கள் ==
மாணவர்கள் திருக்கோதீச்சரம்திருக்கேதீச்சரம் (''thirukethicharam''), திருக்கோணேச்சரம் (''thirukonecharam''), நகுலேச்சரம் (''naguleswaram''), முன்னேச்சரம் (''munneswaram''), என நான்கு இல்லங்களில் பிரிக்கப்பட்டுள்ளனர்.

== பாடசாலை ஆளுமை விருத்தி கழகங்கள் ==
*விஜயசக்தி இந்து மன்றம், இந்து மாணவர்களுக்காக நிறுவப்பட்டது
*கிறிஸ்தவ மன்றம்,
*தமிழ் இலக்கிய மன்றம்,
*வணிக கலா மன்றம்,
*உயர்தர மாணவர் ஒன்றியம்,
*விஞ்ஞான மன்றம்,
போன்றன காணப்படுகின்றன.

== விஜயசக்தி இந்து மன்றம் ==
இந்து மாணவர்களுக்காக பாடசாலையில் ஸ்தாபிக்கப்பட்ட மன்றங்களில் இதுவும் ஒன்றாகும்.

== கிறிஸ்தவ மன்றம் ==

== தமிழ் இலக்கிய மன்றம் ==

== வணிக கலா மன்றம் ==

== உயர்தர மாணவர் ஒன்றியம் ==

== விஞ்ஞான மன்றம் ==

[[பகுப்பு:கம்பகா மாவட்டப் பாடசாலைகள்]]
1,21,658

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1301738" இருந்து மீள்விக்கப்பட்டது