"புன்னாகவராளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
(→‎இதர அம்சங்கள்: எழுத்துப்பிழை திருத்தம்)
(விரிவாக்கம்)
'''புன்னாகவராளி''' 8வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும்என்றழைக்கப்படும் 2வது சக்கரத்தின் 2வது மேளமாகிய [[தோடி]]யின் [[ஜன்னிய இராகம்]] ஆகும். இந்த இராகத்தின் எல்லை மந்திர காகலி நிஷாதத்திலிருந்து மத்திய கைசிகி நிஷாதம் வரை ஆகும். ''துவி அன்னிய சுர [[ஜன்னிய இராகம்#பாஷாங்க இராகம்|பாஷாங்க இராகம்]].''
 
{|class="wikitable"
|}
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>) கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>), காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.
 
==இதர அம்சங்கள்==
# கிருதி : ''"ஆடுபாம்பே"'' - ஆதி - [[பாம்பாட்டிச் சித்தர்]].
# கிருதி : ''"தள்ளுவாரோ"'' - ரூபகம் - [[கோபாலகிருஷ்ண பாரதியார்]].
 
==மேற்கோள்கள்==
<references />
 
{{ஜன்னிய இராகங்கள்}}
31,982

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1301819" இருந்து மீள்விக்கப்பட்டது