"டக்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

54 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
சி (clean up, replaced: → (3))
(விரிவாக்கம்)
 
'''டக்கா இராகம்''' [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது 9 ஆவது [[மேளகர்த்தா இராகம்|மேளகர்த்தா இராகமாகிய]], "நேத்ர" என்றழைக்கப் படும்என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய [[தேனுக]] இராகத்தின் [[ஜன்னிய இராகம்]] ஆகும்.
 
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), சுத்த மத்திமம் (ம<sub>1</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>), காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
==உருப்படிகள்==
# கீர்த்தனை: ''ராகசசிவதனா''
 
==மேற்கோள்கள்==
<references />
 
 
{{ஜன்னிய இராகங்கள்}}
31,979

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1301842" இருந்து மீள்விக்கப்பட்டது