விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

169 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
 
== வரலாறு ==
*1954 அக்டோபர் 7 [[விஐயதசமி]] அன்று 32 மாணவர்களுடனும் இரு ஆசிரியர்களுடனும் விவேகானந்தா வித்தியாலம் என்ற பெயரில் இப்பாடசாலை உருவானது. 1960 டிசம்பர் மாதத்தில் வித்தியாலயத்தை அரசாங்கம் பெறுப்பேற்றது. 1964 பெப்ரவரி 1 இல் நீர்கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலம் எனத் தரமுயர்த்தப்பட்டது. 1964 ஆகத்து/ நவம்பர் மாதங்களுக்கிடையில் விஐயரத்தினம் மகா வித்தியாலயம் என்ற பெயரில் அழைக்கப்படுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் பழைய மாணவர் சங்கம் அமைக்கப்பட்டது.1994 ல் விஐயரத்ினம் இந்த மத்திய கல்லூரியாக பெயர் மாற்றம் பெற்றது.
 
== பாடசாலைப் பண் ==
64

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1301899" இருந்து மீள்விக்கப்பட்டது