விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 34:
 
== வரலாறு ==
*1954 அக்டோபர் 7 [[விஜயதசமி]] அன்று 32 மாணவர்களுடனும் இரு ஆசிரியர்களுடனும் விவேகானந்தா வித்தியாலம் என்ற பெயரில் இப்பாடசாலை உருவானது. 1960 டிசம்பர் மாதத்தில் வித்தியாலயத்தை அரசாங்கம் பெறுப்பேற்றது. 1964 பெப்ரவரி 1 இல் நீர்கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலம் எனத் தரமுயர்த்தப்பட்டது. 1964 ஆகத்து/ நவம்பர் மாதங்களுக்கிடையில் விஐயரத்தினம் மகா வித்தியாலயம் என்ற பெயரில் அழைக்கப்படுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் பழைய மாணவர் சங்கம் அமைக்கப்பட்டது. 1994 ல் விஐயரத்ினம்விஜயரத்தினம் இந்தஇந்து மத்திய கல்லூரியாக பெயர் மாற்றம் பெற்றது. 1995-07- சூலை 13 அன்று கும்பாபிசேகம்இக்கல்லூரியில் செய்யப்பட்டு ஞான விநாயகர்ஞானவிநாயகர் ஆலயம் எனகும்பாபிஷேகம் பெயர் சூட்டப்பட்டதுசெய்யப்பட்டது. அதனைஇதனைக் கல்லூரியின் விஜயசக்தி இந்து மாமன்றத்தினர் பராமரித்தபராமரித்து வருகின்றனர்.
 
== பாடசாலைப் பண் ==
*:வாழிய என்றும் வாழிய என்றும் வாழிய வாழியவே
*:விஐயரத்தினம் இந்த மத்திய கல்லூரி வாழியவே
*:நாளும் இறிவியல் கலையியல் தந்து நந்தமை ஓங்குகவே
*:நலமளி சைவ செந்தமிழ் வடிவுகொள் நாயகி வாழியவே
*:தாழ்வின் வகையென தாயுனைத்தந்துயர் தலைவர் வாழியவே
*:தகபொருள் ஈன்றிடும் பெற்நறார் அன்பர் தருமம் வாழியவே.
*:நீள்புகழ் அன்னை தன் சேவடி பரவி நிதமும் நிற்போமே.
*:நிகரில் அறம் பொருள் இன்பம் மலிதர நீர்கொழும் போங்குகவே
*:வாழிய எனடறும் வாழிய என்றும் வாழிய வாழியவே
 
== கல்லூரியில் சேவையாற்றிய அதிபர்கள் ==
வரிசை 82:
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்ப் பாடசாலைகள்]]
 
[[en:Wijayaratnam Hindu Central College]]
[[en:Wijayaratnam_Hindu_Central_College]]
"https://ta.wikipedia.org/wiki/விஜயரத்தினம்_இந்து_மத்திய_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது