ரிசானா நபீக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
==மரண தண்டனை==
காவல்துறையினர் ரிசானாவிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்று வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணையின் போது ரிசானாவிற்கு மொழி பெயர்ப்பாளராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ரிசானா தரப்பில் வாதாடுவதற்கு யாருமற்ற ஒரு சூழலில் சட்ட ஆலோசனையைக் கூட பெற்றுக் கொள்ள முடியாதவராக இவர் இருந்தார். 2007 சூன் 16 ஆம் நாள் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இலங்கை அரசுத்தலைவர் [[மகிந்த ராஜபக்ச]] ரிசானாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு இரண்டு தடவைகள் சவூதி மன்னரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இவரது விடுதலைக்காக மனித உரிமை அமைப்புகள் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தன.<ref>{{cite web|url=http://www.adaderana.lk/news.php?nid=21196|title=Halt execution of Rizana Nafeek|publisher=Adaderana|accessdate=9 சனவரி 2013}}</ref> 2010 அக்டோபரில், வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ் ரிசானாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.<ref>{{cite web|url=http://www.sundaytimes.lk/101031/News/nws_03.html |title=Prince Charles pleads for Rizana|publisher=Sunday Times|date=31 அக்டோபர் 2010|accessdate=9 சனவரி 2013}}</ref> [[ஆங்காங்]]கைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|எலிசபெத் மகாராணியிடம்]] இவ்விடயத்தில் தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது.<ref>{{cite web|url=http://english.srilankamirror.com/2012/06/for-diamond-jubilee-save-rizana-nafeeks-life/ |title=For Diamond Jubilee, save Rizana Nafeek’s life|publisher=Arilanka Mirror|date=9 சூன் 2012|accessdate=9 சனவரி 2013}}</ref>
 
2013 சனவரி 9 ஆம் நாள் புதன்கிழமை உள்ளுர் நேரப்படி சவூதி அரேபியாவில் தவாத்மி சிறையில் முற்பகல் 11.40 (இலங்கை நேரப்படி பிற்பகல் 2.10) மணியளவில் ரிசானாவின் மரணதண்டனை அவரது கழுத்து வெட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டது.<ref name="autogenerated1">{{cite web|url=http://www.bbc.co.uk/news/world-asia-20959228|title=Sri Lankan maid Rizana Nafeek beheaded in Saudi Arabia|publisher=பிபிசி|accessdate=9 சனவரி 2013}}</ref><ref>{{cite news|title=Rizana Nafeek executed|url=http://www.ceylontoday.lk/16-21563-news-detail-rizana-nafeek-executed.html|newspaper=சிலோன் டுடே|date=9 சனவரி 2013}}</ref><ref>{{cite news|title=Rizana Nafeek Executed|url=http://www.adaderana.lk/news.php?nid=21204|accessdate=9 சனவரி 2013|newspaper=அததெரன|date=9 சனவரி 2013}}</ref><ref name=dmirror>{{cite news|title=Rizana Nafeek executed|url=http://www.dailymirror.lk/news/24864-rizana-nafeek-executed-.html|accessdate=9 சனவரி 2013|newspaper=டெய்லிமிரர்|date=9 சனவரி 2013}}</ref><ref>{{cite news|url=http://www.dailymail.co.uk/news/article-2259967/Saudi-Arabia-beheads-maid-Rizana-Nafeek-murdering-baby.html?ito=feeds-newsxml|newspaper=டெய்லி மெயில்}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரிசானா_நபீக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது