"சனநாயகத் தேசியக் கூட்டணி (இலங்கை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துவக்கம்)
 
சி
 
==2010 பொதுத் தேர்தல்==
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010|2010 தேர்தலில்]] இக்கூட்டணி தேசிய ரீதியாக 5% இற்கும் சற்று அதிக வாக்குகளைப் பெற்று 225 இருக்கைகளைக் கொண்ட [[இலங்கை நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தில்]] ஏழு இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இது [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010|2010 அரசுத்தலைவர் தேர்தலில்]] பொன்சேகா பெற்ற 40% வாக்குகளை விட மிகக் குறைவானதாகும். அப்போது அவருக்கு முக்கிய எதிர்க்கட்சிகளான [[ஐக்கிய தேசியக் கட்சி]], [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] போன்றவை ஆதரவளித்திருந்தன. 2010 நாடாளுமன்றத் தேர்தலில் சரட்ர்ஹ்சரத் பொன்சேகா, [[அர்ஜுன றணதுங்க]], தொழிலதிபர் [[டெரின் அலஸ்]] , மற்றும் [[மக்கள் விடுதலை முன்னணி]]யின் நால்வரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொன்சேகா இராணுய்வஇராணுவ நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் த்னதுதனது உறுப்ப்னர்நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 2010 அக்டோபர் 7 இல் இழந்தார். இவருக்குப் பதிலாக ஜயந்த கேட்டகொட 2011 மார்ச் 8 இல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
 
==மேற்கோள்கள்==
1,17,857

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1302420" இருந்து மீள்விக்கப்பட்டது