வாட்டு (அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செல்வா பயனரால் வாட் (அலகு), வாட்டு (அலகு) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: தமிழில் ட் எ...
வாட்டு எனத் திருத்தம் + சிறு விரிவாக்கம்
வரிசை 1:
'''வாட்வாட்டு''' (Watt) (குறியீடு: '''W''') என்பது [[திறன்|திறனை]] அளக்கும் ஓர் [[அனைத்துலக முறை அலகுகள்|SIஅனைத்துலக (எசு.ஐ) அலகு]]. ஒரு வாட்வாட்டு என்பது ஒரு நொடிக்கு ஒரு [[ஜூல்|சூல்]] ஆற்றல் உருவாகுவதையோ, செல்வதையோ அல்லது கடப்பதையோ குறிக்கும் ஓர் அலகு. [[நீராவிப் பொறி]]யின் உருவாக்கத்தில் பெரும்பங்களித்த [[சேம்சு வாட்வாட்டு]]டைச் (James Watt) என்பாரைச் சிறப்பிக்கும் வகையில், திறனின் அலகுக்கு ''வாட்வாட்டு'' என்ற பெயரிட்டனர்.
[[File:Watt. po.jpg|thumb| மின்னியலில் சுலபமாக வாட்வாட்டு அளக்கும் அலகு]]
 
== வரையறை ==
 
ஒரு [[நியூட்டன்]] விசையை எதிர்த்து ஒரு [[நொடி]]க்கு ஒரு [[மீட்டர்]] செல்லும் பொருள் செய்யும் [[வேலை]]யின் வீதம் ஒரு வாட்வாட்டு அளவு ஆகும்.
 
 
வரிசை 13:
== எடுத்துக்காட்டுகள் ==
 
படியேறிச் செல்பவர் 200  வாட்வாட்டு வீதத்தில் வேலை செய்கிறார். ஒரு வழமையான [[தானுந்து]] (மகிழுந்து) 25,000 வாட்வாட்டு வீதத்தில் எந்திர ஆற்றலை உருவாக்குகிறது. ஒரு குதிரைத்திறன் என்பது 746 வாட்டுத் திறன் ஆகும்.
 
{| class="wikitable sortable"
|-
! முன்னொட்டு குறியீடு !! பதின்ம (தசம)
|-
|1 mW || 0,001 W
"https://ta.wikipedia.org/wiki/வாட்டு_(அலகு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது