"பொகவந்தலாவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,755 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
* ஹொலி ரோசரி தமிழ் மகா வித்தியாலயம்
 
பொகவந்தலாவை நகரைச் சூழ 44 தோட்டப்பிரிவுகள் உள்ளன. அத்துடன் இந்த நகரைச் சூழவுள்ள தோட்டப்பகுதிகளில் 22 தமிழ் பாடசாலைகள் உள்ளன.பெரும்பாலான தொழிலாளர்கள் தேயிலைத் தொழிற்துறையில் ஆர்வம் காட்டுகினறனர்.கால் நடை வளர்ப்பு ,விவசாயம் என்பன இங்கு வாழும் மக்களின் சுயத் தொழிலாகும்.பொகவந்தலாவைப் பிரதேசத்தில் இரத்தினக்கற் படிமங்கள் அதிகமாகவுள்ளதால் ஒரு காலத்தில் அரசாங்கத்தின்அனுமதியுடன் மாணிக்கக் கற் அகழ்வு நடவடிக்கைகளும் இடம் பெற்றன.எனினும் இந்தத் தொழிலாளல் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் , சமூக கலாசாரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் மாணிக்கக் கல் அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொகவந்தலாவை எல்டொப்பஸ் தோட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர் வி.கே. வெள்ளையன் பிறந்தார். 1956 ஆம் இடம் பெற்ற ஸ்ரீ எழுத்துப் போராட்டத்தில் கொட்டியாக்கலை தோட்டத்தைச் சேர்ந்த ஐயாவு பிரான்சு உயிரிழந்துள்ளார்.இவரின் கல்லறை கொட்டியாக்கலைத் தோட்தட்தில் உள்ளது.அரசியல்வாதிகள் இ எழுத்தாளர்கள் பொகவந்தலாவை பிரதேசத்தில் உருவாகியுள்ளார்கள் குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி கனகராஜ் ஊடகவியலாளர் சோ.ஸ்ரீதரன் .பொன்.பிரபாகரன் . மாரி மகேந்திரன் .போன்றோர் பொகவந்தலாவைப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்
==உசாத்துணை==
இலங்கை பொப்பிசைப்பாடகர் ஏ.ஈ.மனோகரனின் பிறப்பிடமும் பொகவந்தலாவை என்பது குறிப்பிடத்தக்கது.
* [http://www.fallingrain.com/world/CE/29/Bogawantalawa.html புவியியல் அமைவு பற்றிய தகவல்கள்]
 
 
{{இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள்}}
 
{{coor title dm|6|47|N|80|40|E|type:Small town }}
 
[[பகுப்பு:நகரங்கள் - மத்திய மாகாணம், இலங்கை]]
 
[[en:Bogawantalawa]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1302552" இருந்து மீள்விக்கப்பட்டது