கணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 23:
 
==இழையவியல்==
நுண்ணோக்கியின்[[நுண்ணோக்கி]]யின் வழியாகப் பார்க்கும் பொழுது சாயம் ஏற்றிய கணையத்தின் [[இழையம்]] (திசு) இரு வேறு வகையானவையாகக் காணப்படுகின்றன <ref>{{BUHistology|10404loa}}</ref> மெலிதாகச் நிறச்சாயம் ஏற்று இருக்கும் உயிரணுக்குழுமங்கள் இலாங்கர்ஃகான்சுத் திட்டுகள் (islets of Langerhans) என்றும், அடர்த்தியாக நிறமேற்று இருக்கும் பகுதிகள் [[குலை]] (குறும்பழங்கள் நிறைந்த குலை போல் காட்சியளுக்கும், ஆங்கிலத்தில் acinii (ஒருமை acinus))) என்றும் பெயர். இலாங்கர்ஃகான்சு திட்டு உயிரணுக்கள் நாளமில்லாச் சுரபித் தொகுதியின் செயல்களுக்கு உதவுகின்றன. குலை உயிரணுக்கள் நாளச்சுரபியின் செயற்பாட்டுக்கு உதவுகின்றன, குறிப்பாக செரிமான நொதியங்களைச் சுரந்து குழாய்வழி செலுத்த உதவுகின்றன.
 
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/கணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது