இலட்சத்தீவுக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
}}
 
'''லட்சத்தீவு கடல்'''' அல்லது '''லட்சத்தீவுகள் கடல்''' என்பது [[இந்தியா]] (அதன் லட்சத்தீவுகள் தீவுகள் உட்பட), [[மாலத்தீவு]], [[இலங்கை]] இடையில் அமைந்துள்ள கடல் பகுதி ஆகும். இது [[கேரளா]] மாநிலத்தின் மேற்கே அமைந்துள்ளது. இந்த கடலில் ஆண்டு முழுவதும் நிலையான நீர் வெப்பநிலை உள்ளது. எனவே இந்த கடல், கடல் உயிரினங்கள் வளம் நிறைந்த பகுதியாகத் திகழ்கிறது. இங்கு அமைந்த உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதி மட்டும் 3,600 வகை கடல் வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாகத் திகழ்கிறது.
 
சர்வதேச கடலியல் அமைப்பு பின்வருமாறு லட்சத்தீவுகள் கடல் எல்லையை வரையறுக்கிறது:<ref>{{Cite web|url=http://www.iho-ohi.net/iho_pubs/standard/S-23/S23_1953.pdf|title=Limits of Oceans and Seas, 3rd edition|year=1953|publisher=International Hydrographic Organization|accessdate=7 February 2010}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இலட்சத்தீவுக்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது