இலட்சத்தீவுக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Ocean
| Ocean_name = லட்சத்தீவுகள்லட்சத்தீவுக் கடல்<br />Laccadive Sea
| image_Ocean =
| caption_Ocean =
| image_bathymetry =Indian_subcontinent_CIA.png
| caption_bathymetry =லட்சத்தீவுகள்லட்சத்தீவுக் கடல்
| location =
| coords =
வரிசை 20:
| reference =<ref name=r1>{{Cite book|url=http://slovari.yandex.ru/%D0%9B%D0%B0%D0%BA%D0%BA%D0%B0%D0%B4%D0%B8%D0%B2%D1%81%D0%BA%D0%BE%D0%B5%20%D0%BC%D0%BE%D1%80%D0%B5/%D0%93%D0%B5%D0%BE%D0%B3%D1%80%D0%B0%D1%84%D0%B8%D1%87%D0%B5%D1%81%D0%BA%D0%B8%D0%B5%20%D0%BD%D0%B0%D0%B7%D0%B2%D0%B0%D0%BD%D0%B8%D1%8F/%D0%9B%D0%B0%D0%BA%D0%BA%D0%B0%D0%B4%D0%B8%D0%B2%D1%81%D0%BA%D0%BE%D0%B5%20%D0%BC%D0%BE%D1%80%D0%B5/ |title=Dictionary of modern geographical names: Laccadive Sea|editor=V. M. Kotlyakov|year=2006|language=Russian}}</ref>
}}
'''லட்சத்தீவுலட்சத்தீவுக் கடல்'''' அல்லது '''லட்சத்தீவுகள் கடல்''' (''Laccadive Sea'') என்பது [[இந்தியா]] (அதன் [[லட்சத்தீவுகள் தீவுகள்]] உட்பட), [[மாலத்தீவு]], [[இலங்கை]] இடையில் அமைந்துள்ள கடல் பகுதி ஆகும். இது [[கேரளா]] மாநிலத்தின் மேற்கே அமைந்துள்ளது. இந்தஇந்தக் கடலில் ஆண்டு முழுவதும் நிலையான நீர் வெப்பநிலை உள்ளது. எனவே இந்த கடல், கடல் உயிரினங்கள் வளம் நிறைந்த பகுதியாகத் திகழ்கிறது. இங்கு அமைந்த உள்ள [[மன்னார் வளைகுடா]] கடல் பகுதி மட்டும் 3,600 வகை கடல் வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாகத் திகழ்கிறது.
 
'''லட்சத்தீவு கடல்'''' அல்லது '''லட்சத்தீவுகள் கடல்''' என்பது [[இந்தியா]] (அதன் லட்சத்தீவுகள் தீவுகள் உட்பட), [[மாலத்தீவு]], [[இலங்கை]] இடையில் அமைந்துள்ள கடல் பகுதி ஆகும். இது [[கேரளா]] மாநிலத்தின் மேற்கே அமைந்துள்ளது. இந்த கடலில் ஆண்டு முழுவதும் நிலையான நீர் வெப்பநிலை உள்ளது. எனவே இந்த கடல், கடல் உயிரினங்கள் வளம் நிறைந்த பகுதியாகத் திகழ்கிறது. இங்கு அமைந்த உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதி மட்டும் 3,600 வகை கடல் வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாகத் திகழ்கிறது.
 
சர்வதேச கடலியல் அமைப்பு பின்வருமாறு லட்சத்தீவுகள் கடல் எல்லையை வரையறுக்கிறது:<ref>{{Cite web|url=http://www.iho-ohi.net/iho_pubs/standard/S-23/S23_1953.pdf|title=Limits of Oceans and Seas, 3rd edition|year=1953|publisher=International Hydrographic Organization|accessdate=7 February 2010}}</ref>
 
*''மேற்கே'' இந்தியாவின் மேற்கு கடலோரத்தில் 'சதாசிவகாட்' அட்சரேகையில் (14 ° 48'N 74 ° 07'E) இருந்து 'கோரா திவ்' (13 ° 42'N 72 ° 10'E) மற்றும் அதைத் தொடர்ந்து மேற்கு பக்கத்தில் [லட்சத்தீவுகள்] மற்றும் கீழே மாலத்தீவுக்கூட்டத்தில் 'அட்டு' பவளத்தீவின் இறுதித் தெற்கு முனைவரையில்.
* மேற்கு :
*''தெற்கே'' இலங்கையில் 'தோண்றா' தலைப்பகுதியில் இருந்து 'அட்டு' பவளத்தீவின் இறுதித் தெற்கு முனைவரையில்.
இந்தியாவின் மேற்கு கடலோரத்தில் 'சதாசிவகாட்' அட்சரேகையில்(14 ° 48'N 74 ° 07'E) இருந்து 'கோரா திவ்'(13 ° 42'N 72 ° 10'E) மற்றும் அதைத் தொடர்ந்து மேற்கு பக்கத்தில் [லட்சத்தீவுகள்] மற்றும் கீழே மாலத்தீவுக்கூட்டத்தில் 'அட்டு' பவளத்தீவின் இறுதித் தெற்கு முனைவரையில்.
*''கிழக்கே'' இலங்கை மற்றும் இந்திய மேற்கு கரையோரப் பகுதிகள் வரையில்.
* தெற்கு :
*''வடகிழக்கே'' ஆடம்ஸ் பிரிட்ஜ் (இந்தியா மற்றும் இலங்கை இடையே)வரையில்.
இலங்கையில் 'தோண்றா' தலைப்பகுதியில் இருந்து 'அட்டு' பவளத்தீவின் இறுதித் தெற்கு முனைவரையில்
* கிழக்கு :
இலங்கை மற்றும் இந்திய மேற்கு கரையோரப் பகுதிகள் வரையில்.
* வடகிழக்கு :
ஆடம்ஸ் பிரிட்ஜ் (இந்தியா மற்றும் இலங்கை இடையே)வரையில்.
 
==வெளி இணைப்புகள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:இந்தியப் பெருங்கடல்]]
 
[[en:Laccadive Sea]]
"https://ta.wikipedia.org/wiki/இலட்சத்தீவுக்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது