மகாபுராணம் (சமணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மகாபுராணம்''' <ref>[[வடமொழிப் புராணங்கள்]] பட்டியலில் வரும் 'சிவபகா புராணம்' என்பது வேறு.</ref> என்பது [[சமணம்|சமணர்களின்]] வேதமாகிய '''‘பரமாகமம்’''' என்பதற்கு வழங்கும் மற்றொரு பெயர். இந்த நூல் வடமொழியில் உள்ளது. இது நான்கு பிரிவுகளைக் கொண்டது. பிரதமானுயோகம் இதன் முதல் பிரிவு. இது 250 ஆயிரங்கோடி சுலோகங்களைக் கொண்டது என்பர்.
 
சமண புராணத் தலைவர்கள் 63 பேர். வேதப் பகுதியும் விருசபதேவர் வரலாறும் முதல் பகுதியில் சொல்லப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/மகாபுராணம்_(சமணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது