மகாபுராணம் (சமணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மகாபுராணம்''' <ref>[[வடமொழிப் புராணங்கள்]] பட்டியலில் வரும் 'சிவமகா புராணம்' என்பது வேறு.</ref> என்பது [[சமணம்|சமணர்களின்]] வேதமாகிய '''‘பரமாகமம்’''' என்பதற்கு வழங்கும் மற்றொரு பெயர். இந்த நூல் தமிழ் [[மணிப்பிரவாளம்|மணிப்பிரவாளவடமொழி]] நடையில்யில் உள்ளது. இது நான்கு பிரிவுகளைக் கொண்டது. பிரதமானுயோகம் இதன் முதல் பிரிவு. இது 250 ஆயிரங்கோடி சுலோகங்களைக் கொண்டது என்பர்.
 
சமண புராணத் தலைவர்கள் 63 பேர். வேதப் பகுதியும் விருசபதேவர் வரலாறும் முதல் பகுதியில் சொல்லப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/மகாபுராணம்_(சமணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது