ஸ்ரீபுராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
ஸ்ரீபுராணம் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய [[சமணம்|சமண மத]] நூல். [[மகாபுராணம்]] என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. [[மணிப்பிரவாளம்|மணிப்பிரவாள]] நடையில் அமைந்துள்ள நூல். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. எனினும் [[மாமண்டூர்]] ஊரினர் எனவும், [[சரவணபெல்குளாசரவணபெலகுளா]] சென்று அங்கிருந்த பேராசிரியர் ஒருவரிடம் கல்வி பயின்று இந்த நூலைச் செய்தார் எனவும் கூறுகின்றனர்.
 
வடமொழி மூலத்தில் உள்ள வருணனைகள் விலக்கப்பட்டுச் செய்திகள் மட்டுமே இந்த நூலில் கூறப்படுகின்றன. இந்த நூல் பூர்வ-பக்கம், உத்தர-பக்கம் என இரு பிரிவுகளாக அமைந்துள்ளது. 23 [[தீர்த்தங்கரர்]] வரலாற்றைக் கூறுகிறது. சமணர் இயற்றிய [[ஏலாதி]], [[அறநெறிச்சாரம்]] போன்ற பண்டைய நூல்களுக்கு நுண்பொருள் காண இந்த நூல் உதவுகிறது. சமண சமையக் கற்பகம் போல இந்த நூல் திகழ்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீபுராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது