அண்டவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அண்டவியல் (Cosmology)''' [[அண்டத்தின் தோற்றம்]], இயக்கம், கட்டமைப்பு, [[பரிணாமம்]] ஆகியவற்றை இயற்பியலின் அடிப்படையில் ஆய முயலும் இயல். இதன் [[நடைமுறை கோட்பாடுகள்]] பல உறுதிப்படுத்தப்படவில்லை. அண்டத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது [[பெரு வெடிப்புக் கோட்பாடு]] ஆகும்.<ref name="வேங்கடம்">{{cite book | title=வான சாஸ்திரம் | publisher=[[ஆனந்த விகடன்|விகடன் பிரசுரம்]] | author=வேங்கடம் | location=சென்னை | isbn=978 8189936228}}</ref>
 
{{சான்றில்லை}}
'''அண்டவியல் (Cosmology)''' [[அண்டத்தின் தோற்றம்]], இயக்கம், கட்டமைப்பு, [[பரிணாமம்]] ஆகியவற்றை இயற்பியலின் அடிப்படையில் ஆய முயலும் இயல். இதன் [[நடைமுறை கோட்பாடுகள்]] பல உறுதிப்படுத்தப்படவில்லை. அண்டத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது [[பெரு வெடிப்புக் கோட்பாடு]] ஆகும்.
 
==வகைகள்==
# இயற்பு அண்டவியல்(physical cosmology) - வானியலாலர்களால் ஆராயப்பட்டு நிறுவப்பட்ட அல்லது கருதப்படும் கோட்பாடுகளைக் கொண்டது.
# மாயவியற்பு அண்டவியல்(metaphysical cosmology) - மதம், தொன்மங்கள் சார்ந்த கோட்பாடுகளைக் கொண்டது.<ref name="வேங்கடம்" />
 
==மாறும் கொள்கைகள்==
[[அண்டவியல்]] கொள்கைகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பது இயல்பு. ஒரு விஞ்ஞானி கூறிய கொள்கை நெடு நாட்களாக ஏற்கப்பட்டு மீண்டும் வேறொருவரால் பல ஆண்டுகள் கழித்து மறுக்கப்படலாம். இது தற்போது பரவலாக ஏற்கப்பட்ட [[பெரு வெடிப்புக் கோட்பாடு]] போன்றவற்றுக்கும் பொருந்தும்.<ref>“டாலமி [Ptolemy] ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கினார்! அது ஈராயிரம் ஆண்டுகள் நீடித்தன! நியூட்டன் ஒரு பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்தார்! அது இரு நூறாண்டுகள் நீடித்தன! இப்போது டாக்டர் ஐன்ஸ்டைன் ஒரு புதிய பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்! அது எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது!” - டென்னிஸ் ஓவர்பை [Dennis Overbye, Times Writer]</ref>
 
{{^}}
 
{{stubrelatedto|இயற்பியல்}}
"https://ta.wikipedia.org/wiki/அண்டவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது