காட்சிக்கு-காசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்* (edited with ProveIt)
வரிசை 1:
{{Distinguish|கட்டணத் தொலைக்காட்சி}}
'''காட்சிக்கு-காசு ''' (''Pay-per-view'', '''PPV''') அல்லது '''காட்சிக்கு கட்டணம்''' எனப்படுவது தொலைக்காட்சி சந்தாதாரர்கள் கட்டணம் செலுத்தி தாங்கள் விரும்பும் நிகழ்ச்சியை தனிப்பட்ட முறையில் விரும்பும் நேரத்தில் காணக்கூடிய சேவையாகும். விளம்பரத் தடங்கல்கள் இன்றி காணக்கூடியதாகவும் இருக்கும். விரும்பிய நேரத்தில் காணக்கூடிய [[வேண்டிய நேரத்து ஒளிதம்]] அமைப்புகளைப் போலன்றி இச்சேவை வழங்குனர் கட்டணம் செலுத்திய அனைவரும் ஒரே நேரத்தில் காட்சியைக் காணுமாறு ஒளிபரப்புவர். இந்த நிகழ்ச்சிகளை காட்சித்திரை வழிகாட்டிகள் மூலமோ தானியங்கி தொலைபேசி அமைப்புகள் மூலமோ நேரடி பயனர் தொடர்பாளர் மூலமோ வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். இவ்வகையில் பொதுவாக [[திரைப்படம்|திரைப்படங்கள்]], [[விளையாட்டு|விளையாட்டு நிகழ்வுகள்]] மற்றும் மனமகிழ்வு நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன.
 
[[தமிழ் திரைப்படத்துறை]]யில் முதன்முறையாக [[கமல்ஹாசன்]] நடித்து வெளியிட்டுள்ள [[விஸ்வரூபம் (2012 திரைப்படம்)|விஸ்வரூபம்]] திரைப்படம் [[விண்ணின்று வீடு|டிடிஎச்]] தொலைக்காட்சிகளில் காட்சிக்கு காசு முறைமையில் ரு.1000 ([[அமெரிக்க டாலர்|$]] 18.2) கட்டணத்தில் பிப்.2இல் வெளியிடப்பட உள்ளது.<ref>{{cite web | url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=37052 | title=டிடிஎச்,ல் பிப். 2ம் தேதி விஸ்வரூபம் வெளியீடு : கமல் அறிவிப்பு | publisher=[[தினகரன்]] நாளிதழ் | date=சனவரி 15, 2013 | accessdate=சனவரி 21, 2013}}</ref>
 
==சான்றுகோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/காட்சிக்கு-காசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது