"கர்தினால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
==திருச்சபையில் நிர்வாகப் பொறுப்பு==
கி.பி. 1059இல் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு [[உரோமை|உரோமையின்]] முக்கிய குருக்களிடமும், [[உரோமை]] நகரை அடுத்துள்ள ஏழு மறைமாவட்டங்களின் ஆயர்களிடமும் இருந்தது. இவ்வழக்கத்தாலேயே இன்று வரையும் கர்தினாலாக உயர்த்தப்படும் போதுஉயர்த்தப்படுபவர் உரோமையில் இருக்கும் ஏதேனும் ஒரு கோவிலின் பொறுப்பாளராகபொறுப்பாளராகவும் நியமிக்கப்படுவர்நியமிக்கப்படுவார். இப்பொறுப்பு பட்டம் சார்ந்தது (Titular see) மட்டுமே.
 
திருத்தந்தையின் இறப்பாலோ பணித்துறப்பாலோ அவருடைய பணியிடம் வெறுமையாகிய நிலையில், [[திருச்சபை|திருச்சபையின்]] அன்றாட நிர்வாகப் பொறுப்பு கர்தினால் குழுவிடம் இருக்கும்.
18,515

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1304680" இருந்து மீள்விக்கப்பட்டது