கடல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 9:
}}
 
'''கடல்''' இயக்குனர் [[மணி ரத்னம்]] இயக்கி, தயாரித்து வெளிவர இருக்கும் [[தமிழ்]]த் திரைப்படம். தமிழின் முதன்மையான எழுத்தாளர் [[ஜெயமோகன்]] கதை, வசனம் எழுதியுள்ளார். [[ஏ. ஆர். ரகுமான்]] இப்படத்திற்கு இசையமைத்து படத்தின் பாடல்கள் திசம்பர் 15,2012 வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன<ref>{{cite web |url=http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Kadal-audio-creates-history/articleshow/17623303.cms|title='Kadal' audio creates history!|publisher= ''Times of India''|date= December 15, 2012 |accessdate=December 15, 2012}}</ref>. நடிகர் [[கார்த்திக்]]கின் மகன் [[கௌதம் கார்த்திக்|கவுதம் கார்த்திக்]] கதை நாயகனாகவும் நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நாயகியாகவும், அர்ஜூன், அரவிந்த் சாமி, லெக்ஷ்மி மஞ்சு, தம்பி ராமையா போன்றோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது<ref>{{cite web|url=http://www.iflickz.com/2012/12/kadal-release-date-confirmed.html |title=Kadal release date confirmed |publisher=iFlickz |accessdate=24 December 2012}}</ref>. இந்த திரைப்படம் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டு கடலி எனும் பெயரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>[http://movies.ndtv.com/movie_story.aspx?Section=Movies&ID=269578&subcatg=&keyword=Regional&nid=269578 Mani Ratnam's Kadal to be dubbed in Telugu as Kadali]</ref>.
 
 
இந்த திரைப்படம் தெலுங்கிலும் மொழி பெயர்க்கப்பட்டு கடலி எனும் பெயரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது<ref>[http://movies.ndtv.com/movie_story.aspx?Section=Movies&ID=269578&subcatg=&keyword=Regional&nid=269578 Mani Ratnam's Kadal to be dubbed in Telugu as Kadali]</ref>.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கடல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது